தேவையான பொருட்கள்:
சாதம்-1ஃ4படி அரிசியை சாதமாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.
முட்டை-4
பெரிய வெங்காயம்- 4நீளவாக்கில் நறுக்கியது.
தக்காளி-3 பொடியாக நறுக்கியது.
பச்சை மிளகாய்-4 பொடியாக நறுக்கியது,
மிளகாய் தூள்-1ஸ்பூன்,
மஞ்சள் தூள்-
சிறிதளவு,
உப்பு- தேவையான அளவு,
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாயை வதக்கவும் மிளகாய் தூள், மஞ்சள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். சூடான சாதத்தில் கொட்டி நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கிளறவும் சுவையான முட்டை சாதம் ரெடி.