தேவையான பொருட்கள்:
சேமங்கிழங்கு -1ஃ2கிலோ
மிளகாய் தூள்-3ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிதளவு,
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் கிழங்கை தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து கொள்ள வேண்டும். (கிழங்கு வேகும் போதே உப்பு சேர்த்து விடவும்) பின்னர் நீரை வடித்து விட்டு தோலை உரித்து விட்டு, அதனுடன் மஞ்சள், மிளகாய் தூள் சேர்த்து பிசிறி வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும், சுவையான சைட் டிஸ், ஸ்நாக்ஸ் ரெடி.
சேமங்கிழங்கு வறுவல்
