தேனி மாவட்டம் போடி பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகலம்..,
மதுரையில் தனிஷ்க் நகைகடை கொள்ளை வழக்கு சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை..,
தேனி வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் குறைதீர் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்..,
கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் மாணவிகளுக்கு வழங்கிய எம்வி கருப்பையா..,
ஜெயிலர் பட பாணியில் திருடப்பட்ட கோவில் சிலைகள் ?கோடீஸ்வரர்களுக்கு கோடிக்கணக்கில் விற்கப்பட்டதா?
கோவையில் பெண் மருத்துவரிடம் டிஜிட்டல் கைது எனக் கூறி ரூபாய் 98 லட்சம் மோசடி செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த வயதான பெண் மருத்துவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தன்னை போலீஸ்…
கோவை விமான நிலையத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தாராபுரத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உண்மையான முகத்தை பிரச்சாரத்தில் வெளிப்படுத்தி இருப்பதாகவும், தந்தையும் மகனும் உள்ளே…
நடைபெறுகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்கள் .இந்த பச்சை துரோகத்தால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது தேர்தல் பணி சூடு பிடிக்கிறது அதில் கொடுமை…
தமிழகத்தில் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் பேரூராட்சி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் இறுதிக்கட்ட தீவிர…
தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் வெற்றி பயணத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சென்னை கோயம்பேட்டில் நேற்று காலை தொடங்கி வைத்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு அரசின் சார்பில்…
நேற்று துவக்கி வைக்கப்பட்ட வெற்றிப்பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை வேண்டுமென்றே TVK அரசு புறக்கணித்திருக்கிறது என்பதற்கு நேற்று (01.10.26) தமிழக அரசு வெளியிட்ட அரசாணையே சாட்சி. இந்த அரசாணையில் எந்த இடத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் எனபதே குறிப்பிடப்படவில்லை. இப்படி தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும்,…
சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் மாற்றப்பட்ட நிலையில் புதிதாக வந்த ஊராட்சி செயலாளர் லாகின் ஏற்கனவே வேலை பார்த்த ஊராட்சி பெயரில் இருந்ததால் ஊராட்சியின் செயல்பாடுகளை பதிவேற்றம் செய்ய முடியாமல்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வாடிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் முள்ளி பள்ளம் குருவித்துறை தென்கரை காடுபட்டி மேலக்கால் ஆகிய ஊராட்சிகளிலும் செல்லப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு,கப்பலூர் பஞ்சாயத்தில் உள்ள வையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கிராம மக்கள் வெறி நாய்கள் அதிகமாக இருப்பதாகவும், அவற்றை கட்டுப்படுத்த கூறியும் ,கிராம மக்கள் முறையிட்டனர். அதற்கு பதில்…