• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குப்பைகளை வீதியில் வீசமாட்டோம், தூய்மை பணியாளரிடமே ஒப்படைப்போம் என உறுதிமொழியை பற்றி அலட்சியம்..,

ByKalamegam Viswanathan

Oct 3, 2026
     மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் ஊராட்சியில் உள்ள வையம்பட்டி கிராமத்தில், காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சியில் ஒன்றிய அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் ,வருவாய்த்துறை அலுவலர்கள், ஊராட்சி செயலர் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு இக்கூட்டத்தில்,

  குப்பைகள் குறித்து உறுதிமொழி ஏற்ற போது ,அங்கு கூடி இருந்த கிராம மக்கள் அனைவரும் ஊராட்சி சார்பில் கொண்டுவரப்பட்ட வடை, டீ- க்களை சாப்பிடுவதில் முக்கியத்துவம் காண்பித்ததுடன், குப்பைகள் குறித்த உறுதி மொழியை ஏற்காமல் அலட்சியப்படுத்தி கொண்டனர்