• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

கள்ளச் சந்தையில் மது வாங்க குவியும் மது பிரியர்கள்..,

தேனியில் டாஸ்மாக் திறப்பதற்கு முன்பாக கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது காலை 12 மணிக்கு மேல் டாஸ்மாக் திறக்கும் நிலையில் அதற்கு முன்பாக கள்ளச் சந்தையில் மது விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி பங்களாமேடு பகுதியில்…

திண்டுக்கல் பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை..,

திண்டுக்கல் பள்ளிவாசல்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.இறைத் தூதா் இப்ராஹிமின் இறை உணா்வையும், தியாகத்தையும் நினைவுகூரும் திருநாளாக, இஸ்லாமியா்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனா். இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் பேகம்பூா் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள்…

விஜய் வந்தது மகிழ்ச்சி-நடிகர் சிவகுமார்..,

கோவையில் உள்ள தனியார் மருத்துவனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,என்னுடைய ஆரோக்கியத்திற்கு 1958 ஆண்டிலிருந்து காபி, டீ சாப்பிட்டு 68 ஆண்டுகள் ஆகின்றது.சத்தியராஜ் இன்னும் காருலகட்டை சுற்றிக் கொண்டு இருக்கிறார். இவர் எம்ஜிஆர் ஆளு, என்னைவிட…

இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்கள் சென்டர் மீடியாவில் மோதி சிறுவன் பலி ஒருவர் காயம்..,

திருப்பரங்குன்றம் அருகே உள்ள பைக்கராவை சேர்ந்த சக்திவேல் மகன் காளிமுத்து (வயது 17) அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் புவனேஸ்வரன் (வயது 18 ) இவர்கள் இன்று காலை பைக்கராவிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு பசுமலை அருகே உள்ள…

திருப்பரங்குன்றம் 300அடி மலை மேல் பக்ரீத் சிறப்பு தொழுகை..,

இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் தியாகம் மற்றும் இறைநம்பிக்கையும் போற்றும் விதமாக இன்று பக்ரீத் பண்டிகை உலக முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த…

பக்ரீத் பண்டிகை தொழுகையில் கலந்து கொண்ட அமைச்சர் முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் இன்று பக்ரீத் பண்டிகை தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு முகமது பர்வேஸ் கலந்து கொண்டார். உலகம் முழுவதும் நேற்று முதல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாநகரில் அமைந்துள்ள ஈத்கா பள்ளிவாசலில்…

கீழடி அகழாய்வு அறிக்கையை மீண்டும் திருத்த மறுத்து அமர்நாத் ராமகிருஷ்ணா உறுதி..,

கீழடி முதல் இரண்டு கட்டத்திற்கான அகழாய்வு அறிக்கையை திருத்த மறுத்து இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஏஎஸ்ஐ-க்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த…

எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி தமிழ்தாய் வாழ்த்து முதன்மையாக பாடப்பட வேண்டும்-நிர்மல்குமார்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் நேற்று இடி, மின்னலுடன் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி உயிரிழந்த சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கணபதியம்மாள் மற்றும் சூலப்புரத்தைச் சேர்ந்த ராமுத்தாய், தனிக்கொடி என்ற மூன்று பெண்களின் வீடுகளுக்கும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்,…

ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலில் திருத்தேரோட்டம்..,

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேனுகாம்பாள் உடனுறை ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் “நமசிவாய… நமசிவாய…” என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து…

த வெ க தற்போது நடத்திக் கொண்டுள்ளது குதிரை பேர அரசியல் அல்ல கழுதை பேர அரசியல்..,

புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் பேசுகையில், எடுத்த உடனே புதிதாக பதவி ஏற்ற அரசை குறை கூட கூடாது என்று இருந்தாலும் மிகக் கொடுமையான…