• Sat. Nov 14th, 2026

Trending

மாணவர்களுக்கான கலைத் திருவிழாவை துவக்கி வைத்த முதன்மைக் கல்வி அலுவலர்..,

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வருடம் தோறும் நடைபெறும் கலைத் திருவிழா வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான 14 வகையான போட்டிகளை முதன்மைகக் கல்வி அலுவலர் கூ.சண்முகம்…

அரசு நடுநிலைப்பள்ளியின் சார்பில் உலக வெண்கோல் தின விழிப்புணர்வுப் பேரணி..,

புதுக்கோட்டை: பார்வைத்திறன் சவால்களை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்தில் அவர்களின் சம உரிமை குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், புதுக்கோட்டையில் இயங்கி வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியின் சார்பில் உலக வெண்கோல் தின…

கிராமப்புறப் பகுதிகளில் சாலை விபத்துக்களை தடுக்க கோரிக்கை மனு..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் நிறுவனர் – மாநிலத் தலைவர் வழக்கறிஞர் முனைவர் கு.ஜெகன் வலியுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்…

உள்ளாட்சித் தேர்தலில் வீதி லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும்: தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வீதி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும், அடிமட்டத்தில் இருந்து தலைவர்களை உருவாக்குவதே அமைப்பின் நோக்கம் என்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை தெரிவித்தார். கோயம்புத்தூரில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஓபிசி மக்கள் உரிமைக்கான கட்சியின் மத்திய மண்டல செயலாளர். சரவண தேவா தலைமையில் 30க்கும் மேற்பட்ட ஜாதி சங்கங்கள் சேர்ந்த தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 2027-இல் நேர்மையான சாதி…

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி ஆயிரம் கிலோ எடையிலான கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி..,

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஆயிரம் கிலோ எடையிலான கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் லால்குடி எம்எல்ஏ உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உலர் பழங்களில் மது பானங்களை ஊற்றி கலவை தயாரித்து கொண்டாடினர்… இயேசு…

புதுக்கோட்டையில் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி சாலை மறியல்..,

புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து டிவிஎஸ் ரவுண்டானா வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணி பல மாதங்களாக நிறைவடையாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கண்டித்தும், பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் சார்பாக இன்று காலை…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்புலிகள் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்..,

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, நாராயணத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்கள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் சார்பில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பட்டாளம்மன்…

மகப்பேறு மருத்துவம் உள்ளிட்டவைகளை குறித்து மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலக்கால் மன்னாடிமங்கலம் சித்தாலங்குடி உள்ளிட்ட மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து மருத்துவ இணைஇயக்குனர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம்…

கோட்டூரில் குரூப்-4 வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு – மாவட்ட கலெக்டரை சந்தித்த வேளாண் மாணவிகள்..,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் (G3-KOTTUR) பகுதியில் கிராமப்புற வேளாண் களப்பயிற்சியில் (RAWEP) ஈடுபட்டு வரும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அரசு வேளாண்மை கல்லூரி மாணவிகள், திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் திருவாரூர்…