• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

பாத சுருக்கம் நீங்க

காபிப் பொடி சிறந்த கிளென்ஸர் ஆகும். அதனை கொண்டு வாரம் ஒருமுறை பாதங்களில் தேய்த்து கழுவினால் பாதம் சுருக்கமின்றி மிருதுவாகும்

சமையல் டிப்ஸ்

• கீரை வகைகளை சமைக்கும் போது முதலிலேயே உப்பு சேர்க்க கூடாது, இறக்கும் போது தான் உப்பு சேர்க்க வேண்டும்.• மோர் குழம்பு ஆறும் வரை மூடி வைக்க கூடாது.• வாழைப்பழம், உருளைக்கிழங்கு இவற்றைப் பிரிட்ஜில் வைக்க கூடாது.• கீரை வகைகளை…

குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை?பொருள் (மு.வ): மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.

சுரதா பிறந்த தினம் இன்று…!

சுரதா நவம்பர் 23, 1921 பிறந்தார்…இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆன இவர் கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும்…

பொது அறிவு வினா விடை

இரத்ததின் pH மதிப்பு என்ன?விடை : 7.4 தாவரங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது எது?விடை : தனிமங்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?விடை : இராஜேந்திரா பிரசாத் தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் எதனைக் குறிப்பிடுகிறது?விடை : தியாகம் இந்தியாவின் மிக…

மது போதையில் சிக்கிய பிரபல யூடியூப் சேனலின் வாரிசு…

வீடியோ மூலம் யூடியூப்பில் பிரபலமான டாடி ஆறுமுகத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள் உள்ளன. இவரது மகன் கோபிநாத், தமது சித்தப்பா மகன் ஜெயராம், நண்பர்கள் தாமு மற்றும் ஒருவர் உடன் தனியார் நட்சத்திர உணவக விடுதியில் மது…

இனி டிக்கெட்டுக்கு தட்கல் கட்டணம் கிடையாது..அட சூப்பர் பா…

கடந்த 12ஆம் தேதி முதல் அனைத்து சிறப்பு ரயில்களும் வழக்கமான கட்டணத்தில் வழக்கமான ரயில்களாகவும், வழக்கமான ரயில் எண்களிலும் இயக்கலாம் என இந்திய ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. அதன்படி தெற்கு ரயில்வே மண்டலம் சென்னையில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில்…

அதென்ன ஸ்பான்ஞ் சிட்டி…உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் ஸ்பாஞ்ச் சிட்டி கட்டமைப்பு (Sponge City Construction) முறையை அமல்படுத்த கோரிய வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே…

ரூ.350 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஷங்கரின் படம்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் ராம்சரண் இணைந்துள்ள RC15 படம் தமிழ், தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.…

ஒரே மாதத்தில் 3வது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. எனவே இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய…