• Mon. May 29th, 2023

• கீரை வகைகளை சமைக்கும் போது முதலிலேயே உப்பு சேர்க்க கூடாது,
இறக்கும் போது தான் உப்பு சேர்க்க வேண்டும்.
• மோர் குழம்பு ஆறும் வரை மூடி வைக்க கூடாது.
• வாழைப்பழம், உருளைக்கிழங்கு இவற்றைப் பிரிட்ஜில் வைக்க கூடாது.
• கீரை வகைகளை வேக வைக்கும் போது நெய் அல்லது வெண்ணெய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *