- இரத்ததின் pH மதிப்பு என்ன?
விடை : 7.4 - தாவரங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது எது?
விடை : தனிமங்கள் - சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?
விடை : இராஜேந்திரா பிரசாத் - தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் எதனைக் குறிப்பிடுகிறது?
விடை : தியாகம் - இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
விடை : ஞானபீட விருது - இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?
விடை : ராஜஸ்தான் - தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
விடை : சோலன்