• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

முதலமைச்சரை புகழ்ந்து தள்ளிய பா.ம.க எம்.எல்.ஏக்கள்

பாமக நிருவாகி டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி கட்சியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநாடு கூட்டம் என கூட்டி அடுத்த ஆட்சி நம் ஆட்சியாக அமையவேண்டும் என சொல்லி வரும் நிலையில் பாமக கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் முதல்வர்…

பசி இல்லாத தமிழகம் உருவாக்குவோம்! – முதலமைச்சர் ஸ்டாலின்

சேலத்தில் நேற்று பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர். சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களையும், 30 ஆயிரம் மேற்பட்டோருக்கு பல்வேறு நல உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் திமுக தலைமையிலான தமிழக…

பழங்குடியின மக்களுடன் நடனமாடிய பிரியங்கா காந்தி

அடுத்தாண்டு வடஇந்தியாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், கோவாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கட்சியின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அப்போது அவர், கோவாவின்…

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிம்பு

மாநாடு வெற்றியை தொடர்ந்து, சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று காய்ச்சல் காரணமாக நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா…

வீரபாண்டி ஆ.ராஜாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்த முதல்வர்

சேலம் ஸ்ரீ ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற, வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் கழகத் தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான மறைந்த வீரபாண்டி ஆ. ராஜா அவர்களின் திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.…

முப்படை தளபதி பிபின் ராவத் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் அஞ்சலி

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் உயிரிழந்த வீரர்களின் மரணத்திற்கு தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் தலைமை அலுவலகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட்…

ரஷோமானை நினைவுபடுத்தும் ‘தி லாஸ்ட் டூயல்’

ரிட்லி ஸ்காட் இயக்கிய ஹாலிவுட் படம் ‘தி லாஸ்ட் டூயல்’ டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. ஒரு உண்மை வரலாற்று நிகழ்வாக இருந்தபோதும், அதை அகிரா குரோசாவாவின் ‘ரஷோமான்’ படத்தை நினைவுபடுத்தும் விதமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஒரு கற்பழிப்பு –…

கொண்டாட தயாராகுங்க . . . ரசிகர்களுக்கு தளபதி அப்டேட்

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பீஸ் படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் கட்டி பிடிப்பது போன்ற படத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் பீஸ்ட் படம் குறித்த அடுத்த…

மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசு

மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதையும், மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், ‘பேம்-இந்தியா’ திட்டத்தை மத்திய கனரக…

‘முழுநேர இன்ஃப்ளூயன்சராக மாறப் போகிறேன்’ – எலான் மஸ்க்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க். எலான் மஸ்க்கின் ஒவ்வொரு டிவிட்டும் டிரெண்டிங்காக மட்டுமில்லாமல் தலைப்பு செய்தியாக மாறும். அப்படி எலான் மஸ்க் வெளியிட்ட ஒரு டிவீட் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. “நான் என்னுடைய வேலையை விடப்…