• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கேகே. செல்லபாண்டியனுக்கு தீவிர வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..,

ByS. SRIDHAR

Apr 11, 2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் கேகே. செல்லபாண்டியனுக்கு தீவிர வாக்கு
சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

உடன் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா, ஆலங்குடி சட்டமன்ற
தொகுதி திமுக வேட்பாளர் சிவ. வீ. மெய்யநாதன்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எளிமையின் அடையாளமாக சாலை ஓர தேநீர் கடை
ஒன்றில் திமுக வேட்பாளர்களுடன் தேநீர் அருந்தினார். இதனால் மக்களிடம் ஆச்சரியம் ஏற்பட்டது.