டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க். எலான் மஸ்க்கின் ஒவ்வொரு டிவிட்டும் டிரெண்டிங்காக மட்டுமில்லாமல் தலைப்பு செய்தியாக மாறும்.

அப்படி எலான் மஸ்க் வெளியிட்ட ஒரு டிவீட் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. “நான் என்னுடைய வேலையை விடப் போகிறேன். முழுநேர இன்ஃப்ளூயன்சராக மாறப் போகிறேன்” என்று எலான் மஸ்க் டிவீட் செய்துள்ளார். மேலும் இதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்குமாறு கோரியுள்ளார்.