• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

லஞ்சத்தை குறைக்க வெளிப்படையான சிஸ்டம் தேவை – கார்த்திக் சிதம்பரம்!..

கோதுமை ரவை பாயாசம் செய்யும் முறை..

பொடுகு மறைய!..

உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று.. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை..!

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், வழக்கு இன்று மீண்டும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால் எடப்பாடி தரப்பு பதற்றத்துடன்…

வாட்ஸ்அப் மனுவால் குடும்பத்தை நெகிழவைத்த ஆட்சியாளர்!..

தஞ்சாவூர் அருகே மாணவன் ஒருவர், வீடு கட்ட இலவச பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான உதவி கேட்டு கலெக்டரின் வாட்ஸ்அப் நம்பருக்கு மனு அனுப்பியிருந்தார். அதன் மீது உடனடியாகச் செயலாற்றி, நடவடிக்கையை எடுத்து அந்த மாணவரை நெகிழ வைத்துள்ளார் கலெக்டர். தஞ்சாவூர்…

லஞ்சத்தை குறைக்க வெளிப்படையான சிஸ்டம் தேவை – கார்த்திக் சிதம்பரம்!..

காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பத்திரிக்கையாளர்களை விமர்சித்த H.ராஜா ஒரு சர்ச்சைக்குரிய நபர். அவர் பேசியது, விமர்சனத்திற்காக உருவாக்கப்படும் கொச்சை வார்த்தை. பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்” என வேண்டுகோள்…

தூங்கா நகரத்திற்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் மு. மணிமாறன் தெற்கு மாவட்ட செயலாளர்..

சிவாஜி கணேசனுக்கு கூகுள் செய்த மரியாதை!..

இந்திய திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஜாம்பவான் சிவாஜி கணேசன். இன்று வரை அவர் நடித்த ஒவ்வொரு படமும் கதாபாத்திரங்களும் பசுமரத்தணி போல் அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளது. சுமார் 300 திரைப்படங்களில் நடித்த இவர் தாதா சாகேப் பால்கே தொடங்கி…

ஓ.டி.டியில் நேரடியாக வெளியாகும் ‘உடன்பிறப்பே’

சூர்யா தயாரிப்பில் கத்துக்குட்டி சரவணன் இயக்கியுள்ள திரைப்படம் “உடன்பிறப்பே” சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன், தங்கையாக நடித்துள்ளனர். சமுத்திரகனி, சூரி, கலையரசன், சிரிஜா ரோஸ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கான இசையை இமான் செய்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்திற்கான படத்தொகுப்பை…

தினம் ஒரு திருக்குறள்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல பொருள்: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை