• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உண்மையான பார்வை!..

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், “ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி “அப்படி…

குறள் 26:

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார். பொருள் (மு.வ):செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

இளங்கோவன் வீடு மற்றும் பிற இடங்களில் இரவு 12 மணிக்கு நிறைவு பெற்றது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை…

வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன், அதிமுக-வில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கிறார். இவர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். அதிமுக இணை…

கோவில்களில் தங்கரதம் – துவக்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கிய நிலையில், அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்கள் பிராத்தனை வேண்டி தங்கரதம் இழுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதையொட்டி நேற்று மாலை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் தங்கரத புறப்பாட்டை துவக்கி…

தடுப்பூசி செலுத்த மேளதாளம் கரகாட்டதுடன் அழைப்பு…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆறாவது மெகா தடுப்பூசி போடும் முகாமிற்கு மேளதாளம் கரகாட்ட துடன் வீடுகள் தோறும் சென்று அழைப்பு விடுத்த ஊராட்சி மன்ற தலைவர். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 சதவீகித கொரோனா தடுப்பூசி போடும் விதமாக…

தேவர் ஜெயந்தி மற்றும் மருது சகோதரர் விழா கட்டுப்பாடுகளை எதிர்த்து கூச்சல்…

மருதுபாண்டியர்கள் குருபூஜை மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடங்களுக்கு செல்வது குறித்த அனுமதி மற்றும் கட்டுப்பாட்டுகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில்…

தினமலரை தினமலம் என்றா இழிவு படுத்தினோம்? – வைகோ

பொதுச்செயலாளர் என்ற முறையில் நேரடியாகவே நியமனம் செய்யலாம் ஆனால் முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எந்தக் கட்சியிலும் இல்லாதது மதிமுகவில் தான் நடைபெற்றுள்ளது. – வைகோ பேட்டி அளித்துளளார். மதுரையில் நடைபெற உள்ள கட்சி நிகழ்வில் பங்கு பெறுவதற்காக…

ஓபிஎஸ்க்கு ஏன் ஓரவஞ்சனை? தொண்டர்கள் முணுமுணுப்பு…

அதிமுகவிற்கு சோதனை காலம் தான் இது. காரணம் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் அவர்கள் விட்டுச்சென்ற அதிமுக என்கின்ற ஆலமரம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரிடம் வளர்ந்து, அவர் இறந்த பிறகு கட்சி இருக்குமா இருக்காதா என்ற சூழ்நிலை தற்போது…

அரணாக இருக்க வேண்டிய காவல்துறை, முரணாக மாறுவது ஏன்…! – தம்பி தேவேந்திரன்

கடலில் முழ்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில், மெரினா கடற்கரையில் “உயிர்காப்பு பிரிவு ” தொடங்கி வைத்தார் டி.ஜி.பி சைலேந்திர பாபு. ஆனால், கடலில் குளிப்பதற்கு அனுமதி இல்லை, அதையும் மீறினால் அபராதம் மற்றும் உரிய தண்டனை என்று அறிவித்துள்ளார் டி,ஜி.பி சைலேந்திர…

தேர்தல் அலுவலர்களை பணி செய்ய விடாமல் வம்பிழுத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!…

கரூரில் தேர்தல் அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வம்பிழுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலை தள்ளி வைப்பதாக கூறிவிட்டு தேர்தல் அதிகாரி வெளியே…