• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஆணாக மாற பெண் போலீசுக்கு அனுமதி

மத்தியபிரதேச சேர்ந்த பெண் காவலர் ஒருவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை ஆணாக மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று, காவல்துறை தலைமையகத்துக்கு மனு அளித்திருந்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்த…

தண்ணீரில் மிதக்கும் ஓடப்பட்டி தலித் வீடுகள்.. தலைகாட்டாத அரசு அதிகாரிகள்..

திண்டுக்கல் அருகே ஓடப்பட்டியில் தலித் மக்களின் வீடுகள் கடந்த 5 நாட்களாக தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகள் அப்பகுதி மக்களை கண்டுகொள்ளாத நிலை உள்ளது. திண்டுக்கல் கரூர் சாலையில் ஜி.டி.என்.…

மதுரை வார்டு உறுப்பினர் பதவிக்கு விருப்பமனு அளித்தார் காங்கிரஸ் பி எஸ் சண்முகநாதன்

மதுரை மாநகராட்சி வார்டு எண் 99க்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக போட்டியிட மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் திருப்பரங்குன்றம் பி எஸ் சண்முகநாதன் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் அம்மாபட்டி…

ராணுவ வீரர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கலங்கரை பகுதியை சேர்ந்தவர் விஜி மோகன். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 11.05.2015 அன்று பரமசிவனின் மகன்…

பள்ளி கல்லூரிகளில் விசாகா மற்றும் ஐ.சி.சி. கமிட்டியை அமைக்க இந்திய மாணவர் சங்கம் வேண்டுகோள்

உச்சநீதிமன்ற உத்தரவுபடி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் விசாகா கமிட்டி மற்றும் ஐ.சி.சி. கமிட்டிகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில், சிறுமி மற்றும் மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு…

தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய தரைபாலம்.. தனி தீவான கிராமம்… தத்தளிக்கும் கிராம மக்கள்…

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது கோரவலசை கிராம். காளையார் கோவிலில் இருந்து மங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து, கோரவலசை கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலையின் குறுக்கே மழை நீர் வரத்து கால்வாய் செல்கிறது. மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லும் போது…

மானாமதுரையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியை காப்பாற்றிய தீயணைப்புத்துறையினர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சோனைமுத்து 75, இவர் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகை ஆற்றில் தண்ணீரில் இறங்கி கரையை கடக்க முயன்றார். ஆனால் ஆற்றில் நீர் அதிகமாக சென்றதால் மூதாட்டியை…

சிறுவன் கொலை வழக்கு தொடர்பாக 13 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை

சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சேசுதாஸ் (வயது 39). இவருடைய மகன் மைக்கேல்அஜய் (9). அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 26-ந்தேதி காலையில் வெளியே சென்ற சிறுவன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால்…

காரைக்குடியில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த கணவன் மனைவி கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, செஞ்சை செக்கடி பகுதியில் கணவன், மனைவி இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து…

தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கடந்த 28, 29ம் தேதிகளில் கோவாவில் யூத் & ஸ்போர்ட்ஸ் அசோஷியன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற சிவகங்கையை…