விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் தோட்ட வேலை பார்த்து வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மகேந்திரன் (28) என்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு. 3 மணி நேர தேடுதலுக்குப் பின் வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.…
பள்ளிக்கல்வித் துறை, தென்காசி வ.உ.சி.வட்டார நூலகம், ரோட்டரி கிளப் ஆப் சக்தி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் எலைட் இணைந்து நடத்தும் 54வது தேசிய நூலக விழா மற்றும் புத்தக கண்காட்சி தொடங்கியது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன்…
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூரில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு…
கடந்த வெள்ளிக்கிழமை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்கு காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,…
தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன?விடை : நீலாம்பரி உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது?விடை : சிரபுஞ்சி, இந்தியா. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?விடை : கிரீன்லாந்து 4.. உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்?விடை :…
முதல்வர் ஜேம்ஸ்பாண்ட் போல ஒருமுறை வருகிறார், பேண்ட் சட்டையோடு ஒருமுறை வருகிறார், முதல்வர் நடிக்கிறாரோ என மக்கள் நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி. மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடக்குளம் கண்மாய் வைகை அணையில் இருந்து தண்ணீர்…
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வேளாண் குடியில் 4 தலைமுறைகளை கண்ட 132 வயது மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார். வேளாண் குடியைச் சேர்ந்தவர் சந்தனமாய் இவரது கணவர் ஆரோக்கியசாமி அதே கிராமத்தில் தோட்ட காவலாளியாக வேலை பார்த்தார். இருவரும்…
கழகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் விலைவித்தாக விஜய் நல்லதம்பி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கே.டி.ராஜேந்திர பாலாஜியின் நண்பரும், வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் விஜய்நல்லதம்பி 30லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக ரவீந்திரன்…
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளக வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
மாற்றுக் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் பெத்தநாடார்பட்டியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில், பெத்தநாடார்பட்டி ஊராட்சி…