• Tue. Sep 17th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 15, 2021
  1. தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன?
    விடை : நீலாம்பரி
  2. உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது?
    விடை : சிரபுஞ்சி, இந்தியா.
  3. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?
    விடை : கிரீன்லாந்து

4.. உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்?
விடை : ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித்

  1. ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
    விடை : எகிப்தியர்கள்
  2. பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்?
    விடை : முகமது ஜின்னா
  3. உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது?
    விடை : குஜராத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *