விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி என தொடர்ந்து ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. TRPகளில் விஜய் சீரியல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாரதி கண்ணம்மா சீரியல் பல வாரங்களில் தமிழக சீரியல்களிலேயே முதல் இடத்தை எல்லாம் பிடித்துள்ளது.இப்போது…
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நிசப்தம் படம் தோல்வியடைந்தது. இதனால் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே நடிகை அனுஷ்கா, திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் கிசுகிசுக்கள் பரவி…
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான புருனோ விசைப்படகுகளை பழுது பார்ப்பதும் ஆழ்கடலில் சிக்கி நிற்கும் படகுகளை பைபர் படகுகளால் மீட்டு வரும் பணியில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த காலங்களில் மாநிலம் விட்டு மாநிலங்களுக்கு மீன்பிடி…
சிவகங்கை மஜீத் ரோடு பகுதி நியாய விலை கடை அருகே சாலையோர முட்புதரில் பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டுஅவ்வழியே சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிளாஸ்டிக் பையில்…
மாற்றுக் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடையநல்லூர் ஒன்றியம் நெடுவயல் ஊராட்சி மன்ற துணை தலைவர் இசக்கிமுத்துராஜ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் சிவகுமார் தலைமையில் தென்காசி வடக்கு மாவட்ட…
மழை நீர் தேங்கியுள்ளதால் கங்குரெட்டி சுரங்கபாதை, வியாசர்பாடி சுரங்கபாதை, கணேசபுரம் சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது. ஈ.வெ.ரா சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலை, காந்தி இர்வீன் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும்.பேந்தியன்…
முக்கூடல் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.தென்காசி மாவட்டம் முக்கூடல் பேரூர் கழக திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி பேரூராட்சி தேர்தலில் 100…
வீரமாமுனிவர் நவம்பர் 8, 1680 இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம்…
1.உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?விடை : லெனின் 2.மில்லினியம் டோன் எங்குள்ளது ?விடை : கிரீன்விச் 3.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?விடை : கரையான் பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?விடை :…
ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும். ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா…