• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

தேனி: மார்ச் 3ல், சென்னையில் முற்றுகைப் போராட்டம்..

நியாய விலை கடை பணியாளர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட 5 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகத்தை, மார்ச் 3ல், நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் முற்றுகைப்…

‘அரபிக் குத்து’ பாடல் இன்று மாலை வெளியீடு!

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாக இருக்கிறது. அரபிக் குத்து பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த…

என் தொகுதியை சிங்கப்பூர் போல மாற்றியுள்ளேன்..! எடப்பாடி பேச்சு…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது…

முதல் பெண் கவிஞரான குட்டி குஞ்சு தங்கச்சி பிறந்த தினம் இன்று..!

ஒரு இந்திய இசையமைப்பாளரும் மற்றும் மலையாள இலக்கிய எழுத்தாளரும் ஆனவர் குட்டி குஞ்சு தங்கச்சி என்று அறியப்படும் இலட்சுமி பிள்ளை. ஓமணத்திங்கள் கிடாவோ என்ற பிரபல மலையாளப் பாடலின் இசையமைப்பாளரும், சுவாதித் திருநாள் ராம வர்மனின் அரச சபையில் ஒரு இசைக்கலைஞருமான…

டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு..

மாநில உரிமைகளை காக்க டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாட்டில் திமுக கலந்து கொள்ளும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் கடந்த சில மாதங்களாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி…

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் எப்போது?

இந்தியாவில் விரைவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்த அறிவிப்பு தற்போது தகவல் தற்போது வெளியாகி உள்ளது., இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏல பரிந்துரை மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விரைவில் வழங்க உள்ளதாகவும்…

வசூலில் பட்டையை கிளப்பும் விஷ்ணு விஷாலின் FIR!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மது ஆனந்த் இயக்கத்தில் உருவான படம் FIR. கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் படுமாஸாக வெளியானது FIR! படம் பெரிய அளவில் ரீச் இல்லை என்றாலும் ஓரளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. டுவிட்டரில் படத்தை…

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முனீஸ்வர்நாத் பண்டாரி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்த முனீஸ்வர்நாத் பண்டாரியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்ற தலைமை…

குறள் 119:

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்.பொருள் (மு.வ):உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

“காதலர் தின ஸ்பெஷல்” பாரீஸ் ‘லவ் லாக்’ பாலம்

பாரீஸில், சீன் ஆற்றங்கரைகளை இணைக்கும் பாலம் ஒன்று, காதல் மனங்களை இணைக்கும் சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.காதல்.. இரு மனங்களை இணைக்கும் இரும்பு பாலம். அதனால்தானோ என்னவோ, பாரீஸில் இருக்கும் பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் எனப்படும் லவ் லாக் பாலம் முழுக்க பூட்டுகள்…