












மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறவித்திருந்தது. இதகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்ட அறிவிப்பில் அதிமுக சார்பில் மக்களின் குறைகளையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கவனம்…
அமைதியான மாரடைப்பு யாரையும் பாதிக்கலாம், ஆனால் நீங்கள் வயதாகி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கணிசமாக அதிக ஆபத்து உள்ளது. வலிப்பு முற்றிலும் அறிகுறியற்றதாக இருக்கலாம், அல்லது மார்பில் லேசான வலியை நீங்கள் உணர்ந்திருக்கலாம், அதாவது அமில மறுஉருவாக்கம் அல்லது லேசான வலி…
தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக அரசை எதிர்த்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கு இணங்க, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்…
முந்திரி லாரியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. லாரியுடன் ரூ.1 கோடி மதிப்பிலாக முந்திரியை கடத்திய வழக்கில் ஞானராஜ் ஜெபசிங் சிறையில் உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடிக்கு…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் பாச்சலூரில் வசித்து வருபவர் சத்யராஜ். இவர் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மூன்று குழந்தைகளும் பார்சலூரில்…
காவல்துறை உங்கள் நண்பன்.மக்களுக்காக உழைக்க தான் ,சேவை செய்ய தான் நாங்கள் காவல் பணியில் உள்ளோம் என்று காவல்துறையினர் கூறுவது உண்டு.பழைய விஜயகாந்த் படங்களிலும் காவல்துறை பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசியிருப்பார்கள்.ஆனால் உண்மையில் காவலர்கள் அப்படி உள்ளனரா ?…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பதினேழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக செங்கல் சூளை உரிமையாளர் கைது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவச்சந்திரன். இருபத்தி எட்டு வயதான இவர், அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி…
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிடது. இதற்கு வங்கி பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த எதிர்ப்பை மீறி, நடப்பு பாராளுமன்ற…
வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு, இடைக்கால தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இருப்பினும், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.…
அறிமுக இயக்குனர் தீரன் இயக்கத்தில் உருவாகும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தில் நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இதன் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் இன்று நடைப்பெற்றது . இந்நிலையில், படம் குறித்து இயக்குனர் தீரன் கூறுகையில்,…