• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் மீது குண்டாஸ்

முந்திரி லாரியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. லாரியுடன் ரூ.1 கோடி மதிப்பிலாக முந்திரியை கடத்திய வழக்கில் ஞானராஜ் ஜெபசிங் சிறையில் உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றபோது கடத்தப்பட்ட முந்திரி லாரி ராசிபுரம் அருகே சிக்கியது.