


4 அடி உயரக் கொப்பரை, 400 லிட்டர் நெய்யுடன் வழக்கமான தீப மண்டபம்…
திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றும் விவகாரம்..,
மின்வாரிய மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய உரிமைக்கான போராட்டம்..,
ரேஷன் கடை பணியாளர்கள் பாடல்கள் பாடி நூதன ஆர்ப்பாட்டம்..,
லண்டன் செல்லும் கருப்பையா எம்.எல்.ஏ.வுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து..,
திருவொற்றியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கசிவால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.சென்னை திருவொற்றியூரில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக எரிவாயு வாசனை அப்பகுதி முழுவதும் பரவி வருகிறது. திருவொற்றியூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில்…
முதல்வர் ஸ்டாலின் குணமடைந்தார் என்றும் நாளை வீடுதிரும்புவார் என்றும் கவேரி மருத்துவமனை அறிக்கைகொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வீடு திரும்புகிறார்.காவேரி மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
திருப்பரங்குன்றத்தில் ஆடிமாத பிறப்பான இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் இன்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி…
ஓ.பன்னீர் செல்வம் குறித்த உண்மைகளை தெரிவித்தால் தலை காட்ட முடியாத நிலை ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமுன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- . ஓ.பி.எஸ்.யின் வரலாறும், என் வரலாறும் அ.தி.மு.க.…
விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் – நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கிடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரையும் வேளாங்கண்ணி வரையும் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு…
மாணவி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சியில் போராட்டம் ,போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல்.கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி (17) என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு…
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘தி வாரியர்’ திரைப்படத்தில் ராம் போத்தினேனி, ஆதி, க்ரித்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளனர். ஜூலை-14ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் இந்த மாதம்…
ரேஷன் கடைகளில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை துவக்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை நடத்தும் ரேஷன் கடைகளில் முதல்கட்டமாக விற்கப்பட…
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றும் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.தொடர்ந்து காய்ச்சல்…