


உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட தாமிர கொப்பரை..,
கோவையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் தேசிய பொதுக்குழுக் கூட்டம்..,
பரவையில் சொத்து தகராறு காரணமாக சந்தோஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது..,
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லத் தடை..,
தொழிலதிபருக்கு வெட்டு, மர்ம நபர் தப்பி ஓட்டம், போலீஸ் விசாரணை..,
ஆண்டிபட்டி அருங்காட்சியகத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கல் மரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு அருங்காட்சி யகத்தில் ‘கல்லாகிப் போன மரம்’ இம்மாதம் (ஆகஸ்ட்) மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறியதாவது:…
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பென்சில், ரப்பர் போன்ற பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக கடிதம் எழுதியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது இந்த கடிதம் நாடு முழுவதும் மிகவும் வைரலாகி வருகிறது.47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்…
ரயில் நிலையங்களில் இந்தி வெறியர்களால் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள்.இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை சஹ்யோக் என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு மதுரை எம்.பி.…
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 73வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ,…
வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை ஒரு கிராம் 25ரூபாயும், ஒரு பவுனுக்கு 200 ரூபாயும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று…
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான் நடித்த படங்கள் நான்கு ஆண்டுகளாகத் திரைக்கு வரவில்லை கொரோனா பொது முடக்கம்,ஆர் ஆர்ஆர்,கேசிஎஃப் படங்களின் வெளியீடு காரணமாக நடிகர் அமீர் கான் படத்தின் வெளியீட்டு தேதி மாறுதல் செய்யப்பட்டு வந்தது. இப்போதுதான் அமீர்கான்…
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடந்துள்ளன. இறுதியாக கடந்த 11ஆம் தேதி போக்குவரத்து…
குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெற்றது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான…
தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன் தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் பேட்டி.ராஜபாளையத்தில், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போதுஅ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி,…
பணமதிப்பிழப்பின் போது கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கூறிய நிலையில் .. எங்கிருந்து வந்தது கருப்புப்பணம் என பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி .கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த சிலநாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவர் ஆசிரியர் நியமன முறைகேட்டில் சிக்கினார். அவருக்கு…