




தமிழக சட்ட சபை கூட்டம் 4 நாட்களுக்குபிறகு இன்று கூடுகிறது.இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியகோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.சட்டசபை கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் 10ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே…
கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோயிலில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்எல்ஏ வுமான கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார்.உலக நன்மைக்காகவும், அதிமுக கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நலமுடன் வாழ வேண்டியும், பருவமழை பெய்து விவசாயங்கள் செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடந்தது.…
இலங்கை மக்களுக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இந்திய தேசியலீக் கட்சியின் சார்பில் இனிப்புவழங்கி ரமஜான் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது..புனித ரமாலான் திருநாளை முன்னிட்டு… இந்திய தேசியலீக் கட்சியின் மாநில செயலாளர்இ.செய்யது ஜஹாங்கீர்தலைமையில் இஸ்லாமிய சகோதரர்கள் திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழக தலைமையகத்தில்……
குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் பாஜகவுக்கு தாவுவது உறுதியாகி உள்ளது. தமது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவியை ஹர்திக் பட்டேல் நீக்கியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில…
ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகி, நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலா பட்ரு ஷேவிடம் பொறுப்பை ஒப்படைக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோய்க்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் ஜலோரி கேட் பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகியின் சிலையில் கொடியை ஏற்றி அகற்றியதில் இரு சமூகத்தினருக்கு இடையே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் கல் வீச்சாக மாறியது. இதில் சில காவலர்கள் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை காலை…
தேங்காய் எண்ணெயை சுட வைச்சு, சூடு பொறுக்க கால்களில் தடவ வேண்டும். அவ்வாறு செய்தால், காலுக்கு இதமாக இருப்பதுடன் கால் வலியைப் போக்கி, அதை பளபளப்பாவும் ஆக்கிடும். எப்பவுமே இயற்கைக்கு அபார சக்தி இருக்கிறது
தேவையான பொருட்கள்: பதப்படுத்தப்பட்ட சோளம் : 1 டப்பா, வெஜிடபிள் ஸ்டாக் : 1 லிட்டர், வெண்ணைய் : 1 மேஜைக்கரண்டி, பால் : 1 கப், முட்டை : 1, அஜினோ மோட்டோ : 1ஃ2 தேக்கரண்டி, மிளகுத்தூள் :…
நடிகரும், இயக்குனருமான் அமீரின் மதுரையில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;*பொருளியல், விஞ்ஞான மேம்பாட்டை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் அழிவை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.உலகத்தில் பல்வேறு மதத்தின் அடிப்படையில் கோட்பாடு அன்பாகவே உள்ளது. அன்புதான் தொடக்கமாக உள்ளது.சாந்தியும் சமாதானமும்…