
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இந்திய தேசியலீக் கட்சியின் சார்பில் இனிப்புவழங்கி ரமஜான் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது..
புனித ரமாலான் திருநாளை முன்னிட்டு… இந்திய தேசியலீக் கட்சியின் மாநில செயலாளர்இ.செய்யது ஜஹாங்கீர்தலைமையில் இஸ்லாமிய சகோதரர்கள்

திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழக தலைமையகத்தில்… விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிறுபான்மை இன மக்களின் உற்ற தோழன் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர்…
