• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே 1200 ஆண்டுகள் பழமையான கிரந்தம் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் உச்சப்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கிரந்தம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதுமதுரை அருகேயுள்ள கீழடியில் பல கட்ட தொல்லியியல் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.கீழடியில் மட்டுமல்ல மதுரை சுற்றியுள்ள பல இடங்களிலும் பழமையான கல்வெட்டுகளும், சிற்பங்களும் கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கதுதிருமங்கலம்…

நாளை திருச்சியில் வணிகர் சங்க மாநாடு-மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- வணிக விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்

திருச்சியில் நாளை வணிகர் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.ஒவ்வொரு ஆண்டும் மே.5 வணிகர்தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 39-வது வணிகர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டிபல்வேறு வணிகர் சங்கங்களும் நாளை மாநாடு நடத்துகிறது.இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்…

மீண்டும் தளபதியுடன் இணையும் யோகி பாபு!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக நடிகர் விஜய், வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம்…

இஸ்ரேல் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம்

ஷ்ய படைகள் உக்ரைன் மீது 2 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் 2ஆம் உலக போரில் யூதர்களை தாக்கியது போல தற்போது உக்ரைனை ரஷ்ய படைகள் தாக்குவதாக கூறியிருந்தார்.…

மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக ரத்தினவேல் நீடிப்பார் .
-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக ரத்தினவேல் நீடிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சிகடந்த சிலதினங்களுக்கு முன்பு நடந்தது. அதில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்தது. இந்த…

12 வது தேசிய அளவிலான ஹாக்கிபோட்டிக்கு மதுரை சேவத்டே
பள்ளி மாணவி தேர்வு

தேசிய அளவிலான ஹாக்கிப்போட்டிக்கு மதுரை சேவத்டே பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாப்பாளையத்தில் உள்ள சேவத்டே உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஜோவினாடெஃப்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் மே 11 ம் தேதி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடக்கவிருக்கும்…

கொடநாடு வழக்கில் இன்று மீண்டும் பூங்குன்றனிடம் விசாரணை..

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த வழக்கு மறுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள் மற்றும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்கள் என…

கலைஞர் நினைவிடத்தில் முளைத்த திடீர் கோவில்

தமிழக சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு முறை கூட தோல்வி…

முற்பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிவர வேண்டாம் – அமைச்சர்

அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல். தமிழகத்தில் கோடைக்காலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம்…

முகப்பரு மறைய:

வேப்பிலை, புதினா, துளசி இலை மூன்றையும் நன்றாகக் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.