




இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் , நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாணிக்காயிதம். ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முதல் போஸ்டர் வந்ததிலிருந்து பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தது. காரணம் இந்த…
குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்துவது உறுதி , என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.மேற்கு வங்கத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஹிங்கால்கன்ஜ்…
இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும், என்ற நோக்கத்தோடு பிரதமர் செயல்பட்டு வருகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆசிய மீன்வள சங்கம் சார்பில் 12-வது இந்திய மீன்வளம் மற்றும் மீன்…
அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் பிரேடின் வாஸ்கோ(Breadyn wasko) என்ற சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் வந்துள்ளது. அதனால் அந்த சிறுவன் அடுத்த இரண்டு மாதங்களில் உயிரிழந்த விடுவான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுவனின் தலையில் இருந்த முடி…
சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. கத்திரி வெயில் துவங்கும் முன்பே வெயில் அதிகமாக காணப்பட்டது. தற்போது கத்திரிவெயில்…
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் 8 வயது சிறுமி பாம்புகளுடன் சகஜமாக பழகுகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. அதாவது உத்திரப்பிரதேசத்தில் உள்ள காட்டாம்பூர் கிராமத்தில் 8 வயதான கஜோல் என்ற சிறுமி வசித்து வருகிறார்.…
அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதாலும் மற்றும் பணவீக்கம் காரணமாகவும் பெட்ரோல்…
வாலி,குஷி, நியூ என வித்தியாசமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, மாநாடு பட வெற்றியை தொடர்ந்து தற்போது ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் முழுநேர நடிகராக மாறியுள்ளார். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து வருகிறார்.…
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இறுதிச்சுற்று கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிய படம் சூரரைப்போற்று.…
நடிகர் விஜய் சேதுபதி , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, சமந்தா,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர் இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி…