• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

தமிழகத்தில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை

தமிழக முழுவதும் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் 11 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகமுழவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.…

அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள ‘அக்னிபத்’ எனும் புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.இந்நிலையில், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான்…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- நாளை விசாரணை

அதிமுகவில் ஒற்றைத்தலைமையை தேர்வு செய்ய பொதுக்குழுவை நாளை மறுநாள் ஜூன்.23 கூட்ட முடிவுசெய்துள்ள நிலையில் ஐகோர்ட்டில் விசாரணையை தள்ளி வைத்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்…

ஜனாதிபதி தேர்தல்- யஷ்வந்த் சின்கா பெயர் பரிந்துரை

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. ஜூலை 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும்…

திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ ஜெயஸ்ரீ அழகுராஜாவுடன் தீயணைப்பு அலுவர்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ ஜெயஸ்ரீ அழகுராஜாவை மாவட்ட தீயணைப்பு அலுவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று காலையில் திருநெல்வேலி மாவட்ட…

ஜனாதிபதி வேட்பாளர் வெங்கைய நாயுடு?

16வது இந்தியக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் 18 ஜூலை 2022 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி யார் என்ற போட்டி பாஜக,மற்றும் எதிர்கட்சியினரிடையே சூடுபிடித்துள்ளது. எதிர்கட்சியனர் சார்பில் காந்தியின் பேரன்…

எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே மோதல் முற்றி வரும் நிலையில் 8-வது நாளாக தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இருவரையும் தொண்டர்கள், நிர்வாகிகள் சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பட்டியலில் 12…

தமிழகத்திற்கு மழை தொடரும் -வானிலை மையம் தகவல்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,…

சமையல் குறிப்புகள்

கேரட் லஸ்ஸி: தேவையான பொருட்கள்:கெட்டித் தயிர் – 1 கப், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், கேரட் – 2, பால் – கால் கப், ஏலக்காய் பொடி – சிறிதளவு, பாதாம் பருப்பு – தேவையான அளவு செய்முறை:முதலில்…

தாத்தாவின் வசனத்தை அவரிடமே நடித்துக்காட்டும் பேத்தி..!

தமிழ்த் திரையுலகில் கவுண்டமணி – செந்தில் கூட்டணியின் காமெடிக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து நடித்தால் ரசிர்கள் சிரித்து சிரித்து டயர்டவாது என்பது நிச்சயம். இருவரும் அண்ணன், தம்பியாக நடித்த பல காமெடிகள்…