

திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ ஜெயஸ்ரீ அழகுராஜாவை மாவட்ட தீயணைப்பு அலுவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று காலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெயஸ்ரீ அழகுராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் / கூடுதல் மாவட்ட நீதிபதியை திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், (DFO) மற்றும் வீராக்குமார் , தீயணைப்பு அலுவலர் பழங்கள் கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.