நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும் செவ்வாய்கிழமை 22-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்போதே மார்ச் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் மறைமுகத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தொடங்கிவிட்டனர்.குறிப்பாக மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், நகர்மன்ற துணைத் தலைவர், பேரூராட்சி…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.,19ம் தேதி அமைதியாக நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று பிப்.22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல்…
இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர்.வி.உதயகுமார், உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது! பள்ளிப்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து சிறப்பான இயக்குநர்களின் படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரை வைத்து இளம் இயக்குநர்கள் மாஸ் படங்களை கொடுத்து வருகின்றனர். கமர்ஷியல் அவதாரங்களை விட்டுவிட்டு தற்போது சேலஞ்சிங்கான கதாபாத்திரங்களில் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது, ரஜினி நடிக்கும்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்ய வராதது, ரசிகர்கள் மத்தியில் பல வியூகங்களை வகுத்துள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்., 19ம் தேதி நடைபெற்றது.…
பல மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை மீண்டும் ‘கும்மாளம்’ போட வைத்த கும்பக்கரை அருவியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான இன்று (பிப். 20) ஞாயிறுக்கிழமை வழக்கத்திற்கு மாறாக பிற மாவட்ட மக்கள் குடும்பத்தோடு வந்திருந்து குளித்து…
இந்தியாவில் பிரபலமானவர் தேர்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோர். மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக, மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு, ஆந்திரா, தெலங்கான, தமிழ்நாட்டில் திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை தேர்தல்…
மகாராஷ்டிரா:தானேவில் உள்ள கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25,000 கோழிகளை கொள்ள மகாராஷ்டிரா அரசு உத்தரவு . மும்பை அருகே தானேவில் உள்ள ஷஹாபூர் தாலுகாவின் வெஹ்லோலி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார்…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். நகர்ப்புற உள்ளாட்சஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தீவிர…
கனடாவில் ஸ்வஸ்திக் சின்னத்தை தடை செய்வதற்கான சட்ட மசோதா கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய அரசு தனது கவலையை பகிர்ந்து கொண்டது. ஸ்வஸ்திகா சின்னத்தின் வரலாறு பல நூற்றாண்டுகள் பழமையானது. பாசிசத்துடன் கலாச்சார சின்னத்திற்கு என்ன தொடர்பு?…