




இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “பொன்னி நதி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ…
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் கேரளாவில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்…
தமிழகம் முழுவதும் ஆவின் பால் பாக்கெட் அளவு குறைந்து இருப்பதால், விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதுடன், அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுப்புவதுதான் தற்போதைய பரபரப்பே! இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விற்பனைக்கு வந்த பால் பாக்கெட் களின் அளவு…
விலை வாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது. நடைபெற்றவரும் நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். விவாதிக்க வலியுறுத்திய எம்பிக்கள் பலர் சஸ்பெண்ட செய்யப்பட்ட நிலையில் விலைவாசி உயர்வு…
மேஷம்-சுகம் ரிஷபம்-நட்பு மிதுனம்-சுபம் கடகம்-ஆதாயம் சிம்மம்-தாமதம் கன்னி-விருப்பம் துலாம்-தடை விருச்சிகம்-தேர்ச்சி தனுசு-அலைச்சல் மகரம்-வெற்றி கும்பம்-நன்மை மீனம்-பக்தி
சமீபத்தில் திருத்தப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகள், 2008ன் படி, அனைத்து புகையிலை பொருட்களின் பொதிகளிலும் புதிய எச்சரிக்கைகள் மற்றும் படங்கள் காண்பிக்கப்படுகிறது. அமைச்சகத்தின் விதிப்படி, பேக்கிங் இருபுறமும் இரண்டு செட் எச்சரிக்கை செய்திகள்…
75வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகளில் தேசியகொடியேற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.75ஆவது சுதந்திர தினவிழா வருகிற 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில்…
சசிகலா அரசியல்சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார் .இந்நிலையில் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என தெரிவித்துள்ளார்.அதிமுகவை மீட்கப் போவதாகக் கூறி வி.கே.சசிகலா அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், அவரது சகோதரர் திவாகரனும் தனது கட்சியை சசிகலாவுடன்…
சென்னையில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற 44வது செஸ் போட்டி நடைபெற்றுவருகிறது. இதனை வரவேற்கும் விதமாக நீலாங்கரை அருகே ஆழ் கடலில் செஸ் விளையாடி நீச்சல் வீரர்கள் அசத்தியுள்ளனர்.சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் புதுவிதமாக செஸ் ஒலிம்பியாட்டை பிரபலமடைய செய்துள்ளார்.அரவிந்த் என்பவர்…
ஆகஸ்ட் -1 முதல் 7 வரை உலக தாய்பால்வாரம்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதின் மிக அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆக.1 முதல் 7ம் தேதி வரை தாய்பால்வாரம் கொண்டாடப்படுகிறது.உலக தாய்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7…