




பொதுகுழு வழக்கு தீர்ப்புக்கு பின் ஜெ.நினைவிடம் சென்ற ஓபிஎஸ் கண்ணீர்விட்டு மரியாதை செலுத்தினார்.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள ஜெ.நினைவிடத்தில் ஒரு சில விநாடிகள் மனம் உருகி கண்ணீர் விட்டார். உடனே…
அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிமுகவின் தலைமை குறித்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலைப்பாட்டில் அதிமுக செயல்பட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது.…
அதிமுகவில் நிலவிய பிரச்சனையில் உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அதில் அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதால் ஓபிஎஸ் அணியினர் மகிழ்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஓபிஎஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய்…
இபிஎஸ் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும்,இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழு கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேச்சுஅதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை இனி அடுத்த ஆண்டுதான் கூட்டமுடியும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால்…
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்றும் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது என்றும் அதிரடியாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினரிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள்…
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாகவும்,இபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளது. இதையடுத்து இபிஎஸ்சின் அடுத்தகட்ட நடிவடிக்கை என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்துள்ளது.ஓபிஎஸ்சை ஒதுக்கிவிட்டு, இபிஎஸ்லால் இனிஒன்றும் செய்யமுடியாது.இந்நிலையில் இபிஎஸ் பக்கம் 90%…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றடைந்தார். இதை அடுத்து நேற்று டெல்லி சென்றடைந்த அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி இருந்தார். இன்று காலை 10:30 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவரை…
தேனி வடக்கு மாவட்டம் போடி தொகுதி திமுக நகர அலுவலகத்தை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவைத்தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார் . பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் மோடி நகர செயலாளர் புருசோத்தமன்…