

பொதுகுழு வழக்கு தீர்ப்புக்கு பின் ஜெ.நினைவிடம் சென்ற ஓபிஎஸ் கண்ணீர்விட்டு மரியாதை செலுத்தினார்.
பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள ஜெ.நினைவிடத்தில் ஒரு சில விநாடிகள் மனம் உருகி கண்ணீர் விட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தோளில் தட்டுக்கொடுத்து ஆறுதல் செலுத்தினர்.
