கழுகுமலை கோயிலில் பழம் பெரும் நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி ரம்யா வின் கணவர் சத்யா சாமி தரிசனம்.ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதியின் வாரிசான விஜய் டிவி வேலைக்காரன் தொடர் புகழ் சத்யா கழுகுமலை செந்தூர் நகரில் உள்ள சித்தர் அகஸ்தியர்…
தட்டச்சு தேர்வின் போது கேட்ஜட் கோளாறு ஏற்படும் போது மாணவர்களின் நலன்கருதி மறுதேர்வு நடத்த வேண்டும் – தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை.தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. இதில் மதுரை,…
அதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் தற்போது செயல்படுகிறது.இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சி நிர்வாகிகள் மீது மாறி…
வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புது புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி ஆடியோ செய்தியையும் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி உள்ளதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் மனநிலையை வாட்ஸ்அப்…
விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் மேம்பாட்டுபணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் ஆர்.செல்வராஜ் ஆய்வு செய்தார்.சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் .டாக்டர்.ஆர்.செல்வராஜ் சேத்தூர் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா, பேருந்து நிலைய பொதுக்கழிப்பறை மற்றும் மாரியம்மன் கோவில் தெப்பம் மேம்பாட்டு பணிகள் ஆய்வு செய்யப்பட்டு அறிவுரைககள் வழங்கப்பட்டது.…
திருநெல்வேலியில் எஸ்எஸ்எம்எல் ஸ்போட்ஸ் கடையை முனைவர் அழகுராஜா பழனிச்சாமி திறந்துவைத்தார்.திருநெல்வேலியில் புதிய SSML Sports கடையே பேராசிரியர்,எழுத்தாளர், திரைப்பட நடிகர், , எனப்பல துறைகளிலும் புகழ் பெற்றவர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் ரிப்பன் வெட்டி…
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், திட்டமிட்டபடி…
ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் வேட்பாளர் யஷ்வந்த்சின்காவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம்ஆத்மி கட்சி தகவல்ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு…
பாகிஸ்தானில் பெட்ரோல் ,டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இலங்கையை போல பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. வேறு வழியின்றி அங்கு பெட்ரோல் – டீசல் விலை உயர்வை அமல்படுத்தியது.ஏற்கனவே பொருளாதார பாதிப்பில் இருந்த பொதுமக்களை இது கடுமையாக பாதித்தது .இந்த…
1960களில் மிகவும் எளிமையாக தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டம் அடுத்த 60 ஆண்டுகளில் அடுத்தடுத்து வளர்ச்சி அடைந்து மிகவும் வலிமையான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்திய விண்வெளி துறையால் நிறைவையப்பட்டு அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான இஸ்ரோ எனப்படும் இந்திய…