• Fri. Apr 26th, 2024

இந்திய விண்வெளி கடந்து வந்த பாதை… ஒரு பார்வை …

ByAlaguraja Palanichamy

Jul 16, 2022

1960களில் மிகவும் எளிமையாக தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டம் அடுத்த 60 ஆண்டுகளில் அடுத்தடுத்து வளர்ச்சி அடைந்து மிகவும் வலிமையான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்திய விண்வெளி துறையால் நிறைவையப்பட்டு அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் செயல்படுத்தப்படும். இந்திய விண்வெளி திட்டங்களில் பயனாக இந்தியா என்று உலக விண்வெளி வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான இயல்புகளை அமைப்புகள் விண்வெளி கட்டமைப்பு புவி கண்காணிப்பு கொலை தொடர்பு வழிகாட்டுதல் வானிலை ஆய்வு விண்வெளி அறிவியல் உள்ளிட்ட விண்வெளி பயன்பாட்டு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்த திறனை இந்தியா அடைந்திருக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் தொடக்கம் என்பது இந்திய விண்மீல ஆராய்ச்சியை தரத்தை என்று போற்றப்படும் டாக்டர் விக்ரம் சாரா பாய் தொலைநோக்கு பார்வையான சமுதாயத்தின் நன்மைக்காக அதில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் நாம் யாருக்கும் கலைத்தவர்கள் இருக்கக்கூடாது என்பதை வலிமையாக பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. 1962 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி என்பது விண்வெளி ஆராய்ச்சிகளை இந்திய தேசிய குழு அமைப்பை உருவாக்கியதில் தொடங்கியது. அதன் பின்னர் 1963 ஆம் ஆண்டில் தும்பா பூமத்திய ரேகை ஏவுகலன்னு செலுத்தும் நிலையத்திலிருந்து முதல் இரவு கணேஷ் செலுத்தப்பட்டது. அப்போதுதான் இந்தியாவின் விண்வெளி திட்டம் முறைப்படி தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் பிதாமகன் என்று போற்றப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்கான தேவையான கருவிகளை தயாரிக்க கூடிய இணைக்கக்கூடிய ஏவுகணை கூடிய மையங்கள் பல்வேறு இடத்திலே உருவாக்கினார். அவரது திட்டப்படி திருவனந்தபுரம் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு அங்கு ஏவுகணைகள் எரிபொருள் தயாரிக்கப்பட்டனர்.

பின்னாளில் இந்த மையம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் முக்கிய அம்சமாக கருதப்படும் செயற்கைக்கோள் அவை சார்ந்த மின்னணு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான செயற்கைக்கோள் தொலைவு தொடர்பு புவி நிறைய அகமதாபாத்தில் துவங்கப்பட்டது. இந்த மையம் இப்போது விண்வெளி பயன்பாட்டு மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1962 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழுவை விட உயர்ந்த அமைப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் 1969 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இப்போது மொத்தம் 18 ஆயிரம் பணியாளர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரோவின் கிளை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கிளை அமைப்புகள் ஒவ்வொரு வகையான அர்ப்பணிக்கப்பட்ட பணியை செய்து வருகிறது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் நாட்டின் பொதுத்துறை தனியார் துறை நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பு செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி இந்தியாவின் கல்வி நிறுவனங்களும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி முயற்சிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு செய்கின்றனர். 1972 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆணையமும் விண்வெளி துறையும் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மத்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் பணிகளுக்காக முறைப்படி பயன்படுத்தும் நடவடிக்கைகளும் தொடங்கினர் இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் தொலை உணர்வு ஆகியவற்றில் உள்ள வசதிகள் இன்சாட் ஒருங்கிணைப்பு குழு தேசிய இயற்கை வள வேளாண்மை அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

வரைபட இயல் தயாரிப்பு இயற்கை வள ஆய்வு கடல் மற்றும் வளிமண்டல பயன்பாடுகள் ஆகியவற்றை அதிக திறனும் பல பரிணாமங்களில் படம்பிடிக்கும் சக்தியும் கொண்ட கேமராக்கள் இந்த செயற்கைக்கோள்களில் உள்ளன சி பேண்ட் விரிவாக்கப்பட்ட சி பேண்ட் 2 உள்ளிட்ட அலைவரிசைகளில் 300க்கும் கூடுதலாக ட்ரான்ஸ்போர்ட் டிரான்ஸ்பரன்ட் விலை கொண்டுள்ள இன்சர்ட் கட்டமைப்பை கொண்ட தொலைதொடர்பு தொலைக்காட்சி ஒளிபரப்பு வானொலி அலைவரிசைகள் செயற்கைக்கோள்கள் மூலம் செய்தி சேகரித்தல் சமூக பயன்பாடுகள் வானிலை கண்காணிப்பு பேரிடர் முன்னெச்சரிக்கை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஜி சாட் 11 ஜி சாட் 29 ஜீசஸ் 19 போன்ற அதிக திறன் கொண்ட செயற்கைக்கோள்கள் இந்தியாவின் தொலைதொடர்பகுதிகளுக்கும் எளிதில் அணுக முடியாத குற்றங்களுக்கும் அகண்ட அலைவரிசையில் இணைய சேவை மேம்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் இந்தியா இயக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இந்த செயற்கைக்கோள்களில் உள்ள ட்ரான்ஸ்பான்டர்கள் அதிக திறன் கொண்டவை என்பதால் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இவை சேவை செய்கின்றனர். 1994 ஆம் ஆண்டில் பிஎஸ்எல்வி ஏவுகணை ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சொந்தமாக சேர்த்துக் கொள்கையை செலுத்தும் திறனில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்தது. பிஎஸ்எல்வி செயற்கைக்கோள் போலார் சாட்டிலைட் லான்ச் வெஹிகிள் பிஎஸ்எல்வி இஸ்ரோ அமைப்பின் மிகச்சிறந்த ஏவுகலனாக உருவெடுத்தது. இதுவரை 50க்கும் மேற்பட்ட முறை பிஎஸ்எல்வி ஏவுக ஏவுகலன்கள் விண்ணுக்கு செலுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் விண்வெளியை செலுத்தியுள்ளன. இந்திய செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் பி எஸ் எல் வி ஏவுகால கடன் விண்ணில் செலுத்தியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பிஎஸ்எல்வி ஏவுகலன் ஒரு ஒரே முறையில் 104 செயற்கைக்கோள்கள் விண்வெளி புவி வட்டப்பாதையில் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய வகையில் இது அந்த நேரத்தில் மிகப்பெரிய சாதனை தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதே நேரத்தில் இந்த சாதனையின் உண்மையான முக்கியத்துவம் என்னவென்றால் பிஎஸ்எல்வி ஏவுகலனின் திறன் மீதும் உலக நாடுகள் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கைகள் எஸ் எல் வி 3 ஏஎஸ்எல்வி பிஎஸ்எல்வி ஆகிய ஏவுகலங்களின் திட திரவ எரிபொருள் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக பயன்படுத்தி அனுபவம் பெற்ற இந்தியா அதன் பின் மிகவும் சவாலான திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சிகள் ஈடுபட்டது. 1990களில் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி ஏவுகணை சேட்டிலைட் அந்த முயற்சியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணம் தான் ஜி எஸ் எல் வி ஏவுகணை பிரயோஜனை மேல்நிலை உட்பட மொத்த மூன்று எரிபொருள் நிலைகளை கொண்டவையாகும் ஈவே தவிர நான்கு திரவ எரிபொருள் இந்துக்களன்களும் இந்த ஏவுகணைகளில் இருக்கும் கிரையோஜனை தொழில்நுட்பம் என்பது திரவ நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மிகக் குறைந்த வெப்ப நிலையில் சேமித்து வைக்கும் தொழில்நுட்பமாகும் மிக குறைந்த வெப்பநிலையில் இந்த திரவப் புரிய பொருளை பயன்படுத்துதல் குளிர்விக்கும் நடைமுறைகளை ஏவுகடன் எஞ்சின்கள் தன்மைகளின் மாற்றங்களை செய்தல் போன்றவை விரோதி இணைக்கு தொழில் நுட்பத்தை மிகவும் சிக்கலான சவாலான பணியாக மாற்றுகின்றன. 2014 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ஏவுகணை இந்தியாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட பிரயோஜன்க்கு மேல்நிலை வெற்றிகரமாக செய்யப்பட்டதன் மூலம் கிரோஜினி ஏவுகலன் தொழில்நுட்பத்தில் இந்தியா அதன் வல்லமையே நிரூபித்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி முதல் முதலில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி ஏவுகணை வெற்றிகரமாக ஆறு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறத என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்எல்விக்கு அடுத்து கட்டமாக ஜிஎஸ்எல்வி மார்க் திர எனப்படும் ஏவுகணை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. விரோதினிக் மேல்நிலை இரண்டாம் இடைநிலை எரிபொருள் ஒரு மையத் திறவு பூஸ்டர் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டிஎல் ஜி எஸ் எல் வி மார்க் 3 ஏவுகணை 4d செயற்கைக்கோள்கள் புவிவட்ட பாதையில் செலுத்தும் திறன் கொண்டவை ஆகும் டி எஸ் எல் வி மார்க் 3 ஏவுகணை விண்ணில் பேர் இயக்கம் செலுத்துவதற்காக 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. வளிமண்டலத்திற்கு சென்று திரும்பி வருவதற்கான அமைப்பு முறையில் இது விண்ணை செலுத்தப்பட்டது. விண்வெளிக்கு செலுத்தப்பட்ட அந்த அமைப்பு விண்வெளிக்கு சென்ற பிறகு பூமியை நோக்கி திரும்பும் பயணத்தை தொடங்கியது. அடுத்த சிறிது நேரத்தில் அது பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது அந்த அமைப்பு ஏவப்பட்ட பிறகு 20 நிமிடத்தில் வங்காள விரிகுடாவில் கடலில் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சந்திராயன் இரண்டு ஆயுள் காலம் விண்வெளியில் உள்ள புயல் நிறுத்த பாதையில் செலுத்தியது அதற்கு முன் சோதனை அடிப்படையில் இரண்டு முறை வெற்றிகரமாக பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் அதன் செயல்பாடு நடைபெறுகிறது இந்தியாவின் விண்வெளி திட்டம் என்பது விண்வெளியில் தொழில்நுட்பத்தை நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பயன்படுத்துவதில் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது மின்விளி ஆராய்ச்சி திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது மட்டுமின்றி விண்வெளியில் அர்த்தமுள்ள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஏராளமான விண்வெளி அறிவியல் திட்டங்கள் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா அறிவியல் பூர்வ சேர்த்துக் கொள்ளவும் ஆரியபட்டா செயற்கைக்கோளுக்கு பிறகு விண்வெளி கேப்சூல் மீட் சோதனை ஒன்று மூலம் இஸ்லாம் மீண்டும் அறிவியல் இயக்கங்களினுள் நுழைந்தது. 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பி எஸ் எல் வி ஏவுகணைகள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட விண்வெளியில் கேப்சூல் ஒன்று புவி வட்டப்பாதையை செலுத்தும் 12 நாட்களுக்குள் சுற்றி வந்தது. அதன் பின்னர் புவி வட்டப்பாதையில் இருந்து வெற்றிகரமாக பிரிந்து வங்கக்கடலில் விழுந்தது இதன் மூலம் மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய விண்வெளி ஏவுகலன் மறுமுறை பயன்படுத்தக்கூடிய ஏவுகணங்கள் ஆகியவற்றை தேவையான தொழில்நுட்பங்கள் இந்தியாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சந்திராயன் ஒன் செவ்வாய் ஆர்பிட்டர் இயக்கம் விண்ணில் சேர்க்கை போல் சந்திராயனை 2 உள்ளிட்ட இந்தியாவின் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி இயக்கங்கள் இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியில் உள்ள உலக நாடுகள் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்கள் கவனத்தை கவர்ந்துள்ளன. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி பிஎஸ்எல்வி ஏவுகாலன் மூலம் செலுத்தப்பட்ட 1380 கிலோ இடைகொண்ட சந்திராயன் ஒன் விண்கலம் மொத்தம் மூன்று வாரங்களுக்கு நிலவை ஆய்வு செய்தது அதன் பின்னர் நிலவைப் பற்றிய சுற்றுவட்ட பாதையில் சந்திராயன் உலாவை விட்டது 2008 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி சந்திராயன் மின்கலத்தில் இருப்பது நிலவை ஆய்வு செய்வதற்கான தொலைக்காட்சி வடிவில் கருவி பிரிந்து சென்று நிலவின் பரப்பு குறித்த படங்களை வெற்றிகரமாக எடுத்து அனுப்பியது. அதன் மூலம் அமெரிக்க சோவியத் ஒன்றியத்திற்கு ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பிறகு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பி நிலவின் பரப்பி ஆய்வு செய்து நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதன் பின்னர் நிலவின் பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதே சந்திராயன் ஒன் விண்கலம் உறுதியாக கண்டுபிடித்த போது அது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று உலகின் பல நாடுகளாலும் பாராட்டப்பட்டுள்ளது.

சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்தியதில் கிடைத்த வெற்றியாள் ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரோ அதன்பின் செவ்வாய் கிரகத்திற்கு ஆள் இல்லாத வின்கலத்தை உருவாக்கி ஏவி வழிகாட்டுவதற்கான தனது திறமையை நிறுவிவதற்காக செவ்வாய் ஆர்பிட்டர் இயக்கத்தில் ஈடுபட தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி பி.எஸ்.எல்.வி ஏவுகடன் மூலம் அனுப்பப்பட்டு 1340 கிலோ எடை கொண்ட செவ்வாய் ஆர்பிட்டர் விண்கலம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் சென்றது இதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. நிலவு எவ்வாறு உருவானது நிலவின் துருவப் பகுதியில் உள்ள தாதுக்கள் மற்றும் நீர் மூலக்கூறுகளை பற்றி பற்றிய நமது புரிதல்களை மேம்படுத்த இந்த தகவல் பெரிதும் உதவும் விண்வெளியில் உள்ள இந்திய விண்மீன் குலாம் உடன் வழிகாட்டு முறையை இஸ்ரோ வெற்றிகரமாக ஏற்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியா மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் வழி காட்டுவதற்கும் அவர்கள் இருக்கும் இடம் நேரம் ஆகியவற்றை துல்லியமாக அறிந்து கொள்வதற்கும் தேவையான துல்லியமாக தகவல்களை இது வழக்குகிறது செல்பிசி பயன்பாட்டுக்கான விதிமுறைகளை உருவாக்கும் உலகத்தர அமைப்பின் மூன்றாம் தலைமுறை கூட்டமைப்பு திட்டம் இந்தியாவின் விண்மீன்கள் குலாம் வழிகாட்டு முறைக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது. அது மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய செல்பேசி சிப்செட் தயாரிக்கும் நிறுவனம் அதன் வெளியிடுவது வெளியீடுகளில் இந்திய விண்மீன்கள் குலாம் வழிகாட்டு முறைகளையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது அத்துடன் ஜி.பி.எஸ்/ ஜி.என்.எஸ்.எஸ் உதவியுடன் ஜியோ மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல் முறையும் மூலம் சேர்க்கைக்குள் வெளியான வழிகாட்டுதல் சேவைகளை துல்லியமாகவும் நம்பத் தங்கள் வகையிலும் இஸ்ரோ வழங்கி வருகிறது. இது சிவில் விமான போக்குவரத்து பயன்பாட்டுக்கும் இந்திய வான் பகுதி மீது விமான போக்குவரத்தை சிறப்பாக மேலாண்மை செய்வதற்கு மிகவும் அவசியமாகும். மத்திய அரசால் 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட சுகன்யா திட்டம் தான் இந்தியா விண்வெளி பயணத்தில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது அத்திட்டம் தான் இந்தியாவை புது உலகின் மனித விண்வெளி ஆராய்ச்சிக்கு அழைத்துச் செல்லும். இதற்காக மனிதர்கள் பயணிக்க கூடிய விண்வெளி விமானத்தை அமைக்கும் மையம் இஸ்ரோவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது சுகன்யா திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு இந்த அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நீடித்த மற்றும் கட்டுப்பாடு ஆகும் செலவின மனித விண்வெளி பயணத்திட்டங்களுக்கான முதன்மை மையமாக இந்த அமைப்பு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் தாள்வி சுற்றுவட்ட பாதைக்கு மனிதர்களை பயணம் செய்யும் விமானத்தைக் கொண்டு சென்று ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு ஆய்வு மேற்கொண்ட பின் பாதுகாப்பாக குவிக்கு திரும்புவது தான் சுகன்யா திட்டத்தின் நோக்கம் ஆகும் விண்வெளிக்கு மனிதர்களை சுமந்து செல்லும் விமானத்தை அனுப்புவதற்கு தேவையான மிக முக்கியமான தொழில்நுட்பமா கருதப்படும் சோதனையை கடந்து 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டி இருக்கிறது. இந்த சோதனை என்பது விண்வெளி பயணத்தின் போது அதில் பல பயணிக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை தப்ப வைப்பதற்கான தொடர் சோதனைகளில் முதலாவதாக விண்வெளிக்கு அனுப்பப்படும். விண்கலத்தை ஏவும்போது ஏதேனும் நெருக்கடி நிலை ஏற்பட்டால் மின்கலத்தில் உள்ளவர்களை பாதுகாப்ப வெளியிடுவதற்கான சோதனை தான் இதுவாகும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் அதற்கு தேவையான மனித வளத்தை உருவாக்குவதற்கும். ஏற்கனவே உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் மனித வளத்தை மேம்படுத்துவதற்கும் வசதியாக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என்ற நிகழ்நிலைப் பல்கலைக்கழகம் கடந்த 2017 ஏழாம் ஆண்டு திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டது.

விண்வெளி பொறியியல் மின்னணு மற்றும் தொலைத் தொடர்புகள் ஆகிய பிரிவுகளில் இளநிலை விண்வெளி பட்டத்தையும் விண்வெளி தொழில்நுட்ப பட்டத்தையும் விண்வெளி தொழில்நுட்பத்தில் பட்ட மேற்படிப்பையும் இந்த நிறுவனம் வழங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவல் அச்சத்தில் இருந்த போதிலும் கூட 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதில் இந்திய அரசு தொடங்கிய வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி சீர்திருத்தங்கள் இந்திய விண்வெளி சூழல் அமைப்பின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். விண்வெளி நடவடிக்கைகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்வதை ஊக்கி வைக்கவும், கையாளவும், அங்கீகரிக்கவும் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி மேம்பாட்டு மற்றும் அங்கீகாரம் அளிக்கும் மையம் அமைக்கப்பட்டு இருப்பதன் மூலம் இத்துறையில் அடுத்த கட்ட முன்னேற்றத்தினர் அடுத்தடுத்து நிகழும் இந்தியாவின் மின்விளை தொழில்நுட்பங்கள் பரவுவதற்கும் விண்வெளி பொருளாதார பெருகுவதற்கு இது வழிவகுக்கும். இஸ்ரோ விண்வெளி சொத்துக்கள் மற்றும் செயல்பாட்டில் உள்ள ஏவுகலன்களை உரிமை கொண்டாடுவதற்காக நியூ ஸ்பெஷல் இந்தியா லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதன் மூலம் இந்தியாவின் விண்வெளி செயல்பாட்டு மேலாண்மையில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்போது உள்ள விதியோக அடிப்படையிலான மாதிரி தேவை அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது இந்த முறையில் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் பயனாளிகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான விண்வெளி தளவாடங்கள் வழங்கப்படுவதற்கான உத்தரவாதத்தை பெற்று தரும். இந்த அமைப்பு சார்ந்த மாற்றங்களின் மூலம் இன்னும் அதிக எடை கொண்ட அதிக திறன் கொண்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்துதல் சந்திராயன் 3 ஆதித்யா எல் ஒன் சூரிய அமைப்பை மேலும் ஆய்வு செய்வதற்கான வீனஸ் கிரகப்பயணம் திட்டம் போன்ற முயற்சிகளுக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் இஸ்ரோ நிறுவனம் இன்னும் அதிக கவனம் செலுத்த முடியும். இந்தியாவில் விண்வெளி செயல்பாடுகளுக்கான எதிர்கால நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது அது 21வது நூற்றாண்டின் விண்வெளி வல்லரசு என்ற பெயரை உறுதி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

பூமிக்கு 400 கிமீ தொலையில் அமையும் இந்த ஆய்வு மையத்தில் விண்வெளி வீரர்கள் 15 முதல் 20 நாட்கள் தங்கி ஆய்வு செய்வார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.அதற்கு முன், இஸ்ரோ விண்வெளி ஆய்வுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்கும் ’ககன்யான்’ (Gaganyaan) திட்டத்தில் கவனம் செலுத்த உள்ளது. ககன்யான் திட்டம் வெற்றி அடைந்த பிறகு, விண்வெளி ஆய்வு மையம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று சிவன் தெரிவித்திருந்தார்.“விண்வெளி வீரர்களை அனுப்பிய பிறகு, ககன்யான் திட்டத்தை தொடர வேண்டும். இதற்காக இந்தியா சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது,” என்று அவர் கூறியிருந்தார். ககன்யான் திட்டம் 2022ல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10,000 கோடியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. விண்வெளி வீரர்களை அனுப்பி வைப்பது தொடர்பான இந்தியாவின் முதல் திட்டமாக இது அமைகிறது.இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ககன்யான் திட்டம் அமையும் என்று தெரிகிறது. ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III ராக்கெட் ககன்யானை விண்ணில் செலுத்தும். 16 நிமிடங்களில் இது புவி வட்டப்பாதையில் செலுத்தப்படும். இரண்டு அல்லது மூன்று விண்வெளி வீரர்கள் இதில் ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்படுவார்கள்.

2022ல் ககன்யானை விண்ணில் செலுத்துவதற்கு முன், சோதனை விண்வெளி வெள்ளோட்டத்தையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை தயார் செய்யும் வகையில் மனிதர்கள் இல்லாமல் இரண்டு விண்கலன்கள் சென்று வர உள்ளன. விண்வெளித் துறையில் தனியார் துறைக்கு ஒரு மிகப் பெரிய பங்கை வழங்கும் இந்தியாவின் சமீபத்திய முடிவு, மேலும் பல தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் “கோவிட்-19க்கு பிந்தைய காலத்தில், மக்கள் நகரங்களில் உள்ள வீடுகளுக்கு பதிலாக தங்கள் ஊரிலிருந்தே வேலை செய்யலாம்.” இப்போதுவரை, இந்தியா ஏவும் செயற்கைக்கோள்களின் கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பரிசோதனை உள்ளிட்டவற்றை இஸ்ரோவுக்கு சொந்தமான இடத்தில் தனியார் துறை நிறுவனங்கள்தான் மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில்தான், இந்தியாவின் தடங்காட்டி சேவைக்கு உதவும் ஜிசாட்-30 மற்றும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ ஆகிய இரண்டு செயற்கைகோள்களும் தனியார் நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டன.“தனியார் நிறுவனங்களுக்கு எங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இஸ்ரோவால் ஒரு சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதுதான் எங்கள் முதலீடு. இப்போது அந்த தனியார் நிறுவனங்கள் தாங்களாகவே முழு தயாரிப்பையும் மேற்கொண்டு அதை இஸ்ரோவிற்கு கொண்டுவந்து சோதனை செய்ய தயாராக உள்ளனர்” என்று பிபிசியிடம் கூறுகிறார் சந்திரயான்-1 திட்டத்தின் முன்னாள் திட்ட இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரை.

இஸ்ரோவில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்கும் மத்திய அரசின் சமீபத்திய முடிவு, பெரும்பாலும் கடந்த 2017ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட சட்டத்தை அடிப்படையாக கொண்டே அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதன் மூலம் இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவூர்தியை வடிவமைக்கவும், பிறகு அதை இஸ்ரோவிடம் கொடுத்து பரிசோதனை செய்யவும் வழிவகை செய்கிறது. “தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்கள் இஸ்ரோவுக்கு சொந்தமான கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு வகை செய்யும் கொள்கை ரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்” என்று சமீபத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.ஆனால், உண்மை என்னவென்றால், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ ஏற்கனவே தனது கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும் அனுமதியை வழங்கி வருகிறது. நாங்கள் ஏற்கனவே பூட்டான் மற்றும் மாலத்தீவில் எங்களது இருப்பை விரிவுப்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி தொடங்கிய சார்க் செயற்கைக்கோளுக்கான திட்டத்தை மேற்கொள்வதற்காக வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கையில் விரைவில் கால்பதிக்கவுள்ளோம்” என்று ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான சங்கர் பிபிசியிடம் பேசியபோது தெரிவித்தார்.

இந்தியாவின் விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவங்களின் பங்களிப்பு இருப்பது ஒன்றும் புதிதல்ல. 1985ஆம் ஆண்டில் இஸ்ரோவின் தலைவராக இருந்த பேராசிரியர் யு.ஆர்.ராவின் பதவிக் காலத்தில் தனியார் துறை ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற்றது.கே.ராதாகிருஷ்ணன் இஸ்ரோவின் தலைவராக இருந்த (2009-2014) காலத்தில்தான் செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவூர்திகளை உற்பத்தி செய்வதற்கு தனியே ஒரு நிறுவனம் அமைக்க திட்டமிடப்பட்டது.“அதுவரை, சுமார் 125 தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் அடிப்படையான பங்களிப்புகளை செய்து கொண்டிருந்தன. இப்போது உள்ள வித்தியாசம் என்னவென்றால், தனியார் துறையால் ஒரு படி மேலே சென்று எதிர்கால திட்டங்களிலும் பங்கு வகிக்க முடியும்” என்று ராதாகிருஷ்ணன் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய இஸ்ரோவின் மற்றொரு முன்னாள் தலைவரான மாதவன் நாயர், “தற்சமயத்தில் ஒரு செயற்கைக்கோள் உருவாக்கத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை தனியார் நிறுவனங்களே அளித்து வருகின்றன. ஆனால், இதற்கு முன்புவரை தனியார் நிறுவனங்கள் நீண்டகால அடிப்படையில் விண்வெளி துறையில் முதலீடு செய்வதற்கு முனைப்பு காட்டாமல் இருந்துவந்தன. இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள் அந்த குறையை நிவர்த்தி செய்து, மிகப் பெரும் முதலீடுகளை ஈர்க்கும்” என்று அவர் கூறினார்.“மத்திய அரசின் இந்த அறிவிப்பு, சட்டரீதியில் மாற்றத்தை கொண்டுவருவதால், அது இஸ்ரோ மீதான சுமையை குறைக்கும். அண்டை நாடுகள் இஸ்ரோவின் உதவியை எதிர்நோக்கி இருப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, கொரோனா வைரஸுக்கு பிந்தைய காலத்தில், தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களுக்கான தேவையில் ஒரு மிகப் பெரும் எழுச்சி இருக்குமென்று எதிர்பார்க்கிறேன். இப்போது எங்களிடம் உள்ள தொழில்நுட்பத்தை கொண்டு, நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம், ஆனால் உங்கள் ஊரிலிருந்து அல்ல” என்று அண்ணாதுரை கூறுகிறார்.இதுபோன்ற அறிவிப்புகளால், பெல்லாட்ரிக்ஸ் போன்ற செயற்கைக்கோள்களுக்கான உந்துவிசை அமைப்புகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புகளை மேற்கொண்டு வரும் துளிர் நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்) உற்சாகம் அடைந்துள்ளன.

“விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான கொள்கை மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பலாம். இதன் மூலம், அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் நாசாவின் கட்டமைப்பு பயன்படுத்திக்கொள்வதை போன்று இந்தியாவில் தனியார் நிறுவனங்களால் இஸ்ரோயாவின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்”என்று பெல்லாட்ரிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் யஷாஸ் கரணம் பிபிசியிடம் கூறினார்.மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பானது, உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தனியார் துறை நிறுவனங்கள் இஸ்ரோவுக்கு சொந்தமான செயற்கைக்கோள்களின் தொலைநிலை உணர்திறன் தரவை அணுக அனுமதிக்கிறது. நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி அதன் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்து உலகை வியக்க வைத்த இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ, அண்மையில் சந்திராயன் -2 விண்கலத்தை நிலவை நோக்கி அனுப்பி வைத்து ஒட்டு மொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

முதல் முறை, ஏற்பட்ட தொழில்நுட்பத் தடங்களை மீறி, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் -2 விண்கலம் நிலவின் இதுவரை ஆய்வு செய்யப்படாத தென் துருவத்தை நோக்கி பயணத்திக்கொண்டிருக்கிறதுஇந்தச் சாதனைகளின் தொடர்ச்சியாக, இஸ்ரோ விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைக்கவும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. 2030ம் ஆண்டில் 20 டன் விண்வெளி ஆய்வு மையம் செலுத்தப்படும் என்றும், இதில் மைக்ரோ கிராவிட்டி தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.பூமிக்கு 400 கிமீ தொலையில் அமையும் இந்த ஆய்வு மையத்தில் விண்வெளி வீரர்கள் 15 முதல் 20 நாட்கள் தங்கி ஆய்வு செய்வார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *