• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

எஸ்எஸ்எம்எல் ஸ்போட்ஸ் கடையை முனைவர் அழகுராஜா பழனிச்சாமி திறந்து வைத்தார்

ByA.Tamilselvan

Jul 16, 2022

திருநெல்வேலியில் எஸ்எஸ்எம்எல் ஸ்போட்ஸ் கடையை முனைவர் அழகுராஜா பழனிச்சாமி திறந்துவைத்தார்.
திருநெல்வேலியில் புதிய SSML Sports கடையே பேராசிரியர்,எழுத்தாளர், திரைப்பட நடிகர், , எனப்பல துறைகளிலும் புகழ் பெற்றவர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் ரிப்பன் வெட்டி கடையே திறந்து வைத்தார்.


கடை உரிமையாளர் மனோஜ்குமார் வரவேற்றார். சிறப்பு பூஜைகள் நடந்தன. முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். உடன் ராஜேஷ்,மாவட்ட விளையாட்டு அலுவலர், கன்னியாகுமரி, சமூக சேவகர் . முனைவர். விஷ்வா அப்துல் ரகுமான், தொழிலதிபர், ராஜகோபால், ரதி நர்மதா சீட்ஸ் பிரைவெட் லிமிடெட், அனைத்து சமுதாய தொழில் பாதுகாப்பகம்,நிறுவனத் தலைவர், பொன்ராஜ் மற்றும் ரமேஷ் பண்ணையார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாபு, மொத்த விளையாட்டு துணி விற்பனையாளர், நன்றி கூறினார்.