கர்நாடக மாநிலத்தின் பிரபல மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுருகா மடத்திற்கு சொந்தமான பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா…
இபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது. இபிஎஸ் மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட உள்ளார். மேலும் ஓபிஎஸ் அவரது மகனும் எம்.பி.யுமான…
நிறைய பறவைகள் தங்கியிருந்த மரம் ஒன்று வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டு பறவைகள் இறந்துபோன வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பெரிய மரத்தில் நிறைய காகங்கள் கூடு கட்டி வாழ்ந்து வந்துள்ளன. அந்த மரத்தை பறவைகளை வெளியேற்றாமலே வெட்டியுள்ளனர். இதனால் மரம் அடியோடு…
பிரபல தமிழ் பின்னணிப் பாடகர் பம்பா பாக்யா காலமானார். . இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சர்க்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிம்டாங்காரன்..’, ‘எந்திரன் 2.0’ படத்தில் இடம்பெற்ற ‘புள்ளினங்காள்..’, ‘பிகில்’ படத்தில் இடம்பெற்ற ‘காலமே காலமே..’ போன்ற…
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு பின் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.இபிஎஸ் மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளராகசெயல்பட உள்ளார். மேலும் ஓபிஎஸ் அவரது மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட…
பொதுக்குழு செல்லும் என இபிஎஸ்க்கு ஆதரவாக வந்துள்ள தீர்ப்பு காரணமாக அதிமுக அதிரடியாக மாற்றங்கள் நிகழ உள்ளன.ஜூலை.11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.இந்நிலையில் இபிஎஸ்க்கு ஆதரவாக வந்துள்ள தீர்ப்பின் காரணமாக அதிகமுகவில் 6 அதிரடி மாற்றங்கள்…
அதிமுக வழக்கில் பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளதால் ஓபிஎஸ் நீக்கம் உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி, சந்தரமோகன் அமர்வு தனி நீதிபதி அளித்த…
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாயார் மறைவுக்கு ஆசிரியர் கீ.வீரமணி இரங்கல். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி கடந்த சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில்…
அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ்க்கு ஆதவாக தீர்ப்பு வெளியானதால் ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுக பொதுச்செயலாளராகும் இபிஎஸ் .அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பளித்திருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை…
உதடுகள் அழகாக 1.வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் தினசரி உதடுகளின் மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும். 2.கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு…