பொதுக்குழு செல்லும் என இபிஎஸ்க்கு ஆதரவாக வந்துள்ள தீர்ப்பு காரணமாக அதிமுக அதிரடியாக மாற்றங்கள் நிகழ உள்ளன.
ஜூலை.11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.இந்நிலையில் இபிஎஸ்க்கு ஆதரவாக வந்துள்ள தீர்ப்பின் காரணமாக அதிகமுகவில் 6 அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளன. இபிஎஸ் மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிறார்.ஒருங்கிணைப்பாளர் ,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படுகின்றன. ஓபிஎஸ்சை நீக்கியது செல்லும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது செல்லும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எல்லோரும் நீக்கப்பட்டது செல்லும் இந்த முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்கவேண்டிய நிலை ஏற்படும்.
இபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு… அதிமுகவில் வரபோகும் அதிரடி மாற்றங்கள்
