• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் கடும் சரிவு!மக்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு, அதானி நிறுவனம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி. பங்கும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஹிண்டன்பர்க்…

நடிகர் வடிவேலுவுக்கு டாக்டர் பட்டம் ..குவியும் வாழ்த்துக்கள்

டாக்டர் பட்டம் பெற்றுள்ள நடிகர் வடிவேலுவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தனது திறமையால் அவர் தற்போது உச்சம் தொட்டுள்ளார்.…

அடேங்கப்பா! ஒரே மாநிலத்தில் ஒன்பது தங்கச்சுரங்கங்களா..!

ஒரே மாநிலத்தில் ஒன்பது தங்கச்சுரங்கங்கள் ஆய்வில் கண்டுபிடித்திருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.ஒடிசா மாநிலத்தின் 3 மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் தெரிவித்துள்ளார்.இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல் ஆய்வு மையம்…

லைஃப்ஸ்டைல்

ரோஜா குல்கந்தின் நன்மைகள்: ரோஜா குல்கந்து செய்யும் முறை:-உலர்ந்த ரோஜா இதழ்கள் – 6 பூ, சர்க்கரை – முக்கால் டேபிள் ஸ்பூன்தேன் – கால் கப், வெள்ளரி விதை – 1 டேபிள் ஸ்பூன்,ரோஜா குல்கந்து செய்முறைமிக்ஸியில் சர்க்கரை, ரோஜா…

சென்னையில் பிரியங்கா காந்தி நடைபயணம்

சென்னை வரும் பிரியங்கா காந்தி சென்னையில் நடைபயம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ராகுல் காந்தியை அடுத்து பிரியங்கா காந்தியும் அனைத்து மாநிலங்களிலும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு முன்னேட்டமாக சென்னையில் அவர் நடைபயணம் மேற்கொள்ளவார் என தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின்…

ஒரு கோடி செல்ஃபி எடுக்கும் இயக்கம் – மதுரையில் வானதி சீனிவாசன் தொடங்கியுள்ளார்

மத்திய அரசின் மூலம் பயனடைந்த பெண் பயனாளிகளிடம் ஒரு கோடி செல்ஃபி எடுக்கும் இயக்கத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தொடங்கியுள்ளார்.இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பெண்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் பெண்களுக்கு எவ்வாறு சென்று…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 124: ஒன்று இல் காலை அன்றில் போலப்புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கையானும் ஆற்றேன் அதுதானும் வந்தன்றுநீங்கல் வாழியர் ஐய ஈங்கைமுகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளிஉருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்தெண்…

பொது அறிவு வினா விடைகள்

1) மலேரியாவைப் பரப்பும் உயிரினம் எது?அனோபிலஸ் பெண் கொசு

குறள் 389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.பொருள் (மு.வ):குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எக்ஸ்போசர் விசிட் நிகழ்வு!!

பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான எக்ஸ்போசர் விசிட் நிகழ்வு நடைபெற்றது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் பங்கேற்றனர்.திருப்பூர் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகளுக்கு இணங்க இன்று பல்லடம் புரட்சித்தலைவி…