சென்னை வரும் பிரியங்கா காந்தி சென்னையில் நடைபயம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் காந்தியை அடுத்து பிரியங்கா காந்தியும் அனைத்து மாநிலங்களிலும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு முன்னேட்டமாக சென்னையில் அவர் நடைபயணம் மேற்கொள்ளவார் என தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக நாளை சென்னை வருகிறார் பிரியங்கா. இதையடுத்து அவரது நடைபயணம் இருக்கும் என கூறப்படுகிறது.இந்நிலையில், அவர் சென்னையில் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.