• Fri. Apr 26th, 2024

லைஃப்ஸ்டைல்

Byவிஷா

Feb 28, 2023

ரோஜா குல்கந்தின் நன்மைகள்:

ரோஜா குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்யும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் பசியை மேம்படுத்த உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களும் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா குல்கந்து சாப்பிடலாம்.
ரோஜா குல்கந்தை சாப்பிடும் ஆண்களுக்கு உடல் குளிர்ச்சி அடையும், மலட்டுத்தன்மை நீங்கும். மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படுவதும் உண்டு. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிடலாம்.மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். குறிப்பாக பிசிஓடி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும்.
அல்சர்களுக்கு மருந்தாகும். வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண், குடல்புண்கள் குணப்படுத்த உதவுகிறது. ஒரு டீஸ்பூன் குல்கந்துவை தண்ணீரில் கலந்து குடித்து, அதில் உள்ள ரோஜா இதழ்களை மென்று சாப்பிடலாம். குளிர்ந்த பாலில், ஒரு டீஸ்பூன் குல்கந்துவை கலந்து குடிக்கலாம். குல்கந்துவை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெற்றிலையில் வைத்து மடித்து சாப்பிடலாம்.

ரோஜா குல்கந்து செய்யும் முறை:-
உலர்ந்த ரோஜா இதழ்கள் – 6 பூ, சர்க்கரை – முக்கால் டேபிள் ஸ்பூன்
தேன் – கால் கப், வெள்ளரி விதை – 1 டேபிள் ஸ்பூன்,
ரோஜா குல்கந்து செய்முறை
மிக்ஸியில் சர்க்கரை, ரோஜா இதழ் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைக்கவும். அதைக் கண்ணாடி ஜாரில் போட்டு கொள்ளவும். வெள்ளரி விதையையும் இதிலே சேர்க்கவும். ஸ்பூனால் நன்கு கலக்கவும். இதில் தேன் ஊற்றி நன்கு கலக்கவும் 48 மணி நேரம் மூடி போட்டு அப்படியே விட்டு விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ரோஜா குல்கந்து ரெடி.
ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், நன்கு கலக்கி அடியிலிருந்து எடுத்து சாப்பிடலாம்.
உலர்ந்த ஸ்பூன் பயன்படுத்தினால் குல்கந்து கெடவே கெடாது. பெரியவர்கள் தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம். 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
ஜூம்பா நடனமாடி, ஏராம்பா ஃபிட்னஸ் பற்றி விழிப்புணர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *