• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் முன்னிட்டு மாரத்தான் போட்டி..,

சுவாமி விவேகானந்தரின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இன்னொரு பிரிவான புத்தா சம்ஸ்கார் கேந்திரம் மற்றும் கிரீடா பாரதி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த மாரத்தான்…

டென்னிஸ் சங்கம் சார்பாக இந்திய அளவிலான டென்னிஸ் லீக் போட்டி..,

கோவையில் கடந்த 48-ஆண்டுகளாக கோயமுத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பாக டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகின்றது.. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டென்னிஸ் லீக் 2026 போட்டிகள் ஜனவரி 24 ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது.. இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு…

நேதாஜி பிறந்தநாளை கொண்டாட மறுத்த திருநகர் காவல் நிலையம் அனுமதி வழங்கிய ஹைகோர்ட்..,

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3வது நிறுத்தம் அருகேயுள்ள தெய்வீக திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு வளைவு இடத்தில் இன்று 130வது நேதாஜி பிறந்தநாளை கொண்ட திருநகர் காவல் நிலையத்தில் தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி…

சிவகாசியில் தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து..,

சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் கண்ணன் என்ற தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருககின்றனர். இந்நிலையில் தீக்குச்சியில் பாஸ்பரஸ் ரசாயன மூலப்பொருளை செலுத்தும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து…

டூவிலரில் சென்ற தந்தை, மகள் உயிரிழந்த பரிதாபம்!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியருகே உள்ள குரங்கு தோப்பு பகுதியை – சேர்ந்தவர் கண்ணன் (52) இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது மகள் சுவாதி (25) அழைத்துக் கொண்டு வாடிப்பட்டி செல்வதற்காக மதுரை திண்டுக்கல்…

பொங்கல் விளையாட்டு போட்டி நடத்த அனுமதி மறுப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவாக இருந்து வருகின்றனர். தைப்பொங்கல் அன்று விளையாட்டு போட்டி நடத்த ஒரு பிரிவை சேர்ந்த நபர்கள் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில்…

இயற்கை ஓவியங்களை 102 பயிற்சி ஆசிரியர்கள் வரைந்து உலக சாதனை..,

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில், இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உலக சாதனை முயற்சி நடைபெற்றது. நெகிழிப்பைகளால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க இயற்கை வளங்களை பாதுகாக்க சணல் பைகளில் ஓவியங்கள் வரையும் உலக…

குடியிருப்புகளுக்கும் தீ பரவி வருவதால் பரபரப்பு !!!

கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் (Spare Parts) விற்பனை கடையில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ…

பொன்ஜெஸ்லி கல்லூரியில் திருக்குறள் மாணவர் மாநாடு..,

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில்குமரி மாவட்டத்தில் திருக்குறள் மாணவர் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது இதை ஒட்டி இன்று திருக்குறள் மாணவர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை தாங்கினார், இந்த மாநாட்டில்,…

தவறி விழுந்த மான்-யை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மமுத்தன்பட்டி கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து இரை தேடி தரை பகுதிக்கு வந்த 3 வயது மதிக்கத்தக்க மான்- நாய் துரத்தியுள்ளது., இதில் பயந்து ஓடிய மான் அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவரது தோட்டத்து…