




தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோவில் தெரு பொதுமக்களின் சார்பில், இந்த ஆண்டு விசேஷ அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. வழக்கமாக தைப்பூச நாளன்று பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக…
புதுக்கோட்டை நகர எல்லையில் உள்ள வெள்ளாற்றங்கரையில் தைபூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமான் ஆலயங்களிலும் சிவ தலங்களிலும் பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்தும், புதுக்கோட்டை பூசத்துறையில் ஆண்டு தோறும்…
காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன மின் விளக்குகளுடன் கூடிய உலகத்தரத்திலான பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. மீனவ கிராமத்தில் பேட்மிண்டன் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் வகையில் பேட்மிண்டன் உள்விளையாட்டு திறக்கப்பட்டு…
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு, வடமட்டம் பகுதியில் அமைந்துள்ள என்.பி இன்டர்நேஷனல் பள்ளியில் ஏழாம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நிர்வாக இயக்குனர் டாக்டர்.முஜ்பூர் ரஹ்மான் தலைமையிலும் இயக்குனர் டாக்டர் முகமதுஅலி முன்னிலையிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு…
சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,Ex.மாவட்ட கவுன்சிலர் *சாத்தூர் .K.S.சண்முகக்கனி தலைமையில் ஸ்ரீ திருமலை நாயக்கர் அவர்களின் திருவுருவபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் சீனிவாசன்,சாத்தூர் கிழக்கு ஒன்றிய…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் கள்ளத்தனமாக பட்டாசு திரி,பட்டாசுகள் தயாரிப்பதை தடுக்கும் நடவடிக்கையாக இறவார்பட்டி, சல்வார்பட்டி, அச்சங்குளம், உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சல்வார்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது…
கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்தில், மனித சகிப்புத்தன்மையின் எல்லைகளை சோதிக்கும் (Endurance) இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ (Backyard Ultra) மாரத்தான் போட்டியின் 2-ம் பதிப்பு இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 123 பேர் பதிவு செய்திருந்த…
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புற்றுநோயால் படுக்கையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு டயப்பர் தேவைப்படுவதாக கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தாரிடம்…
தைப்பூச திருநாளை முன்னிட்டு புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் இன்று தைப்பூசத் திருநாளை…
மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அவரது சிலைக்கு அனைத்துக் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் நிறுவனத் தலைவர் சபாஷ் நாயுடு மாநில இளைஞரணி தலைவர் ஜனார்த்தனன்…