• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு..,

ஒட்டன்சத்திரம் பகுதியில் வருகின்ற 12 ம் தேதி (27.4.26) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை 27 ம் தேதி திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற ஒட்டன்சத்திரம், புதுஅத்திகோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, காப்பிளிபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம, லெக்கையன் கோட்டை, காளாஞ்சிப்பட்டி, அரசப்ப பிள்ளைப்பட்டி, அம்பிளிக்கை மற்றும் வடகாடு மலை கிராமங்களில்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை ஒட்டன்சத்திரம் நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.