• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

கண்மாய் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வல்லத்திராகோட்டைகிராமத்தில் உள்ள வல்லநாடு கண்மாய் புனரமைக்கும் பணி நிகழ்ச்சியை நீர்வளத்துறை சார்பாக இன்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ.வீ .மெய்யநாதன் கலந்து கொண்டு 350 லட்சம் மதிப்பீட்டில் வல்லநாடு கண்மாய் புணரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.…

7 கிராம் வெள்ளியில் பெரியார் அறிவுலகம்-கலைஞர் UMT ராஜா..,

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம் மற்றும் அறிவுசார் மையமாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் கட்டுமான…

கோவையில் “குடி”மகனின் விபரீத சாகசம்..,

கோவையின் அடையாளமாகத் திகழும் அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு (GD Naidu) மேம்பாலத்தில், மது போதையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை, உப்பிலிபாளையம்…

தொகுதி பங்கீடு முடிந்ததும் சீட்டு பங்கீடு முடிவுகள் எடுக்கப்படும் – வைகோ பேட்டி..,

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026–2027 மத்திய நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதை கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…

ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு!!

புதுக்கோட்டை நகரில்    மேல ராஜவீதி தெற்கு நான்காம் வீதி  சந்திப்பில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு திருநீர்  பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம்…

பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு மூல நாத சுவாமி அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி முருகன் வள்ளி தெய்வானை பாலதண்டாயுதபாணிக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் பஞ்சாமிர்தம் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர்…

திருமலைநாயக்கர் பிறந்தநாள்விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அனைத்து நாயுடு மகாஜன சங்கத்தினர் சார்பாக மாமன்னர் திருமலை நாயக்கர் 443வது பிறந்தநாள்விழா வாடிப்பட்டி பகுயில் தாதம்பட்டி, போடிநாயக் கன்பட்டி இராமநாயக்கன்பட்டி, . பகுதிகளில் கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி பேரூராட்சி 1வது வார்டு சாணாம்பட்டியில் நடந்த விழாவிற்…

ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் கட்டியுள்ள “ரஜினி பவன்” இல்லம்..,

மதுரை திருப்பரங்குன்றம் கிரிவலம் பாதையில் உள்ள அன்பு நகரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் கட்டியுள்ள “ரஜினி பவன்” இல்லம், தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கோல்டன் சரவணன் என்பவர், தனது வாழ்நாள்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 16–வது பொதுக்குழு..,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காரைக்கால் மாவட்டத்தின் 16–வது பொதுக்குழு மாநில செயலாளர் முஃஸின் தலைமையில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்றது. இதில், கடந்த ஒரு வருடத்தினுடைய TNTJ காரைக்கால் மாவட்டத்தினுடைய ஆண்டறிக்கையை மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தொகுத்து வழங்கினார்.…

ஈஷாவில் தைப்பூசத் திருவிழா..,

ஈஷாவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று (01/02/2026) முளைப்பாரியால் வடிவமைக்கப்பட்ட லிங்க பைரவி தேவியின் திருவுருவத்துடன், பூக்கரகம், பூவோடு ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பாதயாத்திரை மேற்கொண்டனர். ஈஷாவில் ‘லிங்க பைரவி’ திருமேனி கடந்த 2010-ஆம் ஆண்டு தைப்பூச நாளன்று…