• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முடக்க முயல்வதாக பொய்யான குற்றச்சாட்டை முன் வைக்கும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

முதலமைச்சரின் அறிவிப்பை கொண்டாடும் மகளிரணி..,

மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை கொண்டாடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட மகளிரணி சார்பில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வெடி,வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன்…

தொடர் போராட்டம் நடத்தி வரும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்..,

கோவை: கேட்காமலேயே ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை இன்று அரசு வழங்கியுள்ள நிலையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி…

அதிமுக கட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..

சாத்தூர் அருகே தாயில்பட்டியில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள…

தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஐயப்பன் நாயக்கன்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன்மாறன் மாவட்ட விவசாய…

திமுக சார்பில் பாஜக அதிமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

மதுரை தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் விக்கிரமங்கலம் கனரா வங்கி முன்பு தமிழகத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய பாஜக துணைபோகும் அதிமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் தலைமை…

தன்னைத் தானே செதுக்கும் விதமாக தொழிலாளர் சிலையை திறந்து வைத்த ஆட்சியர்..,

கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரத்தை அழகுப்படுத்தும் விதமாக ரவுண்டானா இடங்களில் சிலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல பல்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக உப்பிலிபாளையம் அருகே உள்ள…

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில்ஆடைக் கண்காட்சி..!

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் ஆடை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை சார்பில், எவன்சா 2026 எனும் ஆடைக் கண்காட்சி மற்றும் கல்லூரி விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. கண்காட்சியில், பி.எஸ்சி, எம்.எஸ்சி, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த…

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்திம் மத்திய அரசை கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில்…

உசிலம்பட்டியில் மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வரவு; திமுக நிர்வாகிகள் கொண்டாட்டம்..,

உசிலம்பட்டியில் மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டதையடுத்து திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்., இன்று காலை மகளிர் உரிமை தொகை பெறும் மகளிர்களின் வங்கி கணக்கிற்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான தொகையான 3000…