• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் ஆண்டுவிழா..,

கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டுவிழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் மஹா ஷிவராத்திரி விழா ஆகிய முப்பெரும் விழா ஆசிரம வளாகத்தில் வெகு விமர்சையாகக்…

நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா..,

புதுக்கோட்டையில் நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் அதிக அளவில் நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் இருக்கும் மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை இடத்தை பெறுகிறது. இங்குள்ள கலைஞர்கள் சினிமா துறையிலும் மிளிர்ந்து வருவதால் திரைப்பட நடிகர்கள்…

குடும்ப பிரச்சனையில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி தட்டானூர் சீனிவாசா காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். ஆட்டோ ஓட்டி வருகிறார் .அவருக்கு திருமணமாகி ஷாலினி (32)என்ற மனைவியும் மோகனஸ்ரீ (6), விஜயஸ்ரீ (4) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த…

பிளக்ஸ் பேனர்களை அகற்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார ஊராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பிரச்சனைக்குரிய வகையில் கடைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் மறைத்து பிளக்ஸ் பேனர் கட்டுவதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்கள் மூலமும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை…

ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்துக்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி…

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த உதயநிதி ஸ்டாலின்..,

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து…

சிவராத்திரி இரவு முழுதும் விழித்திருக்கும் பக்தி வழிபாடு..,

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி ஆடை அணிந்து,கையில் விசிறியோடு குமரி மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்றும் , வாகனங்களில் சென்றும்…

அங்கன்வாடி, அங்காடி, பயணியர் நிழற்குடை, நூலகம் திறப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அங்கன்வாடி, அங்காடி, பயணியர் நிழற்குடை, புதிய நூலகம் திறப்பு விழா என 3 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.…

செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..,

மேற்கு தாம்பரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகர மத்திய பகுதி கழகத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் மறைந்த புரட்சித் தலைவர் அம்மாவின் 78வது…

அனைத்து பள்ளிகளிலும் திருக்குறளை கட்டாய பாடமாக்க வேண்டும்-பொன்னம்பல அடிகளார் பேச்சு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் 60-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள மன்றத்தில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு கொடியேற்றி குத்து…