• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஜனநாயக கடமை ஆற்றிய இளம் வாக்காளர்கள்‌‌‌…

நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குபதிவு தமிழக முழுவதும் இன்று காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்குகள் அளிக்கும் உரிமை உடையவர்கள். இவர்கள் இளம் வாக்காளர்கள் அல்லது முதல் முறை வாக்காளர்கள் என்று கூறிவரும் நிலையில் விருதுநகர் தணுஷ்கோடி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரோசல்பட்டி ரோடு, திருவள்ளுவர் சாலையில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த S. ஜனனி, S. ஷாலினி, S. சண்முகராஜ், ஆகிய சகோதர சகோதரிகள் இன்று காலையில் 7:10 மணி அளவில் ஆர்வத்துடன் வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.