தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 342 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு விறுவிறுப்பாக துவங்கியது.,

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை வாக்காக பதிவு செய்து வருகின்றனர்.,
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் பி. அய்யப்பன் செக்கானூரணியில்உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் எண் 8 ல் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கினை வரிசையில் நின்று மக்களோடு மக்களாக நின்று வாக்கு செலுத்தினார்.,
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 342 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு விறுவிறுப்பாக துவங்கியது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை வாக்காக பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் பி. அய்யப்பன் செக்கானூரணியில்உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் எண் 8 ல் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கினை வரிசையில் நின்று மக்களோடு மக்களாக நின்று வாக்கு செலுத்தினார்.




