• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி தவெக வேட்பாளர் விஜய் பேட்டி..,

ByP.Thangapandi

Apr 23, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் தவெக வேட்பாளர் விஜய், தனது குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்.,

கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும், கிராமத்தில் உள்ள வயதானவர்கள் கூட மாற்றத்தை கொண்டு வரவேண்டும், இந்த இரண்டு அரசும் எதுவும் செய்யவில்லை என சொல்லி, அதன் விரக்தியால், விஜய்-யை நேசிக்கிறார்கள்., மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளராக வயதானவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் கண்டிப்பாக அண்ணன் ( விஜய் ) ஆட்சியமைப்பார் என பேட்டியளித்தார்.

வேட்பாளர் விஜய்-ன் குடும்பத்தினர் மற்றும் தவெக நிர்வாகிகள் உடனிருந்தனர்.,